02/11/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
காத்தாங்குடி ரோயல்ஸ் மற்றும் அல் உமர்
ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்டு சினேகமான ஒரு தொடரை நடத்தி இருந்தது இரு அணிகளும்
அதில் சிறப்பாக விளையாடிய காத்தாங்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகம்
2-1 என தொடரை தன் வசப்படுத்தியது
பதிலுக்கு திருப்பரத்தாடியே காத்தான்குடி அல் உமர் அணியினருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
நன்றி ...
Kattankudy Royals 🏆