JOLLY BOYS Sports Club-Palugamam

JOLLY BOYS Sports Club-Palugamam அஞ்சாத கழகம்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஜாலிபாய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வளரந்துவரும் இளம் துடுப்பாட்ட வீரர் கிவான்ஜி அவர்களுக்கு இன...
17/08/2026

இன்று பிறந்தநாளை கொண்டாடும் ஜாலிபாய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வளரந்துவரும் இளம் துடுப்பாட்ட வீரர் கிவான்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Wish You a Happy Birthday Vijayakumar Kivansan Kiva

எமது கழகத்திற்காக எம்மோடு சேர்ந்து பயணிக்கும் எமது கழக உறுப்பினர், மற்றும் சகல துறை கஜீவன் அவர்கள்  நேற்றய தினம் பிறந்த ...
16/08/2026

எமது கழகத்திற்காக எம்மோடு சேர்ந்து பயணிக்கும் எமது கழக உறுப்பினர், மற்றும் சகல துறை கஜீவன் அவர்கள் நேற்றய தினம் பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடினார் அவருக்கு எமது கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.❤️🎂

06/05/2026

இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் உறுப்பினரும் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடு படும் வீரருமான Dajee அவருக்கு எமது கழகம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ♥️

Wishing you a very happy birthday 🎂♥️

எமது ஜாலிபாய்(Jollyboys ) விளையாட்டு கழகத்தின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் விளையாட்டு திறைமையினை வளர்ப்பதற்காகவும் எமக...
04/05/2026

எமது ஜாலிபாய்(Jollyboys ) விளையாட்டு கழகத்தின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் விளையாட்டு திறைமையினை வளர்ப்பதற்காகவும் எமக்காக தங்களால் இயன்ற உதவியினை வருடா வருடம் எமக்காக வழங்கி வரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ஞா.ஶ்ரீநேசன் ஐயா! Gnanamuththu Srineshan மற்றும் ஶ்ரீநாத் ஐயா! ஆகியோர் இம்முறை எமக்காக பெறுமதியான துடுப்பு மட்டைகள் மற்றும் கிரிக்கட் பந்துகளை 01.05.2026 அன்று எமது திருப்பளுகாமம் கண்டுமணி விளையாடு மைதானத்திற்கு வருகை தந்து எமது கழக வீரர்களை நேரில் சந்தித்து வழங்கி வைத்தனர் அவர்களுக்கு எமது கழகம் சார்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் 🙏❤️❤️

இந்த உதவியினை எமக்காக வேண்டுகோளினை விடுத்து பெற்று தந்த கழக உறுப்பினர் மற்றும் எமது கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் இம்சன் Imsan Parameswaran அவர்களுக்கு எமது கழகம் சார்பான சிறப்பு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்🙏❤️


வேடிக்கை மனிதரைப் போல் JOLLY BOYS Sports Club-Palugamam வீழ்வோம் என்று நினைத்தாயோ!

❤️வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது சமூகம் ஆகட்டும்❤️

We extend our sincere gratitude to the Honorable Members of Parliament for Batticaloa District, Mr. G. Srinesan and Mr. Srinath, for their continuous support towards the development of our Jollyboys Sports Club and the improvement of youth sporting talent. ❤️

As part of their generous annual contributions, they visited the Thiruppalugamam Kandumani Playground on 01.05.2026 and personally handed over valuable cricket equipment, including bats and balls, to our club players. Their presence and encouragement mean a great deal to our team and community.🙏❤️❤️

We would also like to express our special thanks to our club member, Mr. Imshan, whose dedication and efforts made it possible to secure this valuable support. His commitment to the growth of our club is truly commendable.🙏❤️

On behalf of the entire Jollyboys Sports Club, we deeply appreciate this meaningful contribution and continued encouragement. ❤️❤️❤️😍😍

அனைவருக்கும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️🙏
14/04/2026

அனைவருக்கும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️🙏

எமது கழகத்திற்காக எம்மோடு சேர்ந்து பெரும் பாடுபட்ட எமது கழக உறுப்பினர், மற்றும் சகல துறை வீரர் எமது அணிக்காக பல வெற்றிகள...
17/03/2026

எமது கழகத்திற்காக எம்மோடு சேர்ந்து பெரும் பாடுபட்ட எமது கழக உறுப்பினர், மற்றும் சகல துறை வீரர் எமது அணிக்காக பல வெற்றிகளுக்கு வித்துட்டவருமான Nithusan Nithu இன்றைய தினம் பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.❤️🎂

இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் உறுப்பினரும் அணியின் சிறந்த சகலதுறை வீரரும் கழகத்தின் வ...
15/03/2026

இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் உறுப்பினரும் அணியின் சிறந்த சகலதுறை வீரரும் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடு படும் வீரருமான Imsan Parameswaran அவருக்கு எமது கழகம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ♥️

Wishing you a very happy birthday 🎂♥️

எமது விளையாட்டு கழகத்தின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர், அணிக்காக பல வெற்றிகளை ஈட்டித்தந்து மற்றும் கழகத்தின் வளர்ச்சிக...
11/03/2026

எமது விளையாட்டு கழகத்தின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர், அணிக்காக பல வெற்றிகளை ஈட்டித்தந்து மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் Yana Vavusaliya நேற்றைய தினம் பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாடினார் அவருக்கு எமது கழகம் சார்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்❤️🎂

25/12/2025
இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் செயலாளரும் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரும் கழகத்தின்...
08/12/2025

இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் செயலாளரும் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரும் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடு படும் மூத்த வீரருமான Sahapthan Parameswaran அவருக்கு எமது கழகம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ♥️

Wishing you a very happy birthday 🎂♥️

Address

Palugamam
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when JOLLY BOYS Sports Club-Palugamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category