World star Fc

World star Fc Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from World star Fc, Sports Team, Hrath Cross Road Valaichenai, Batticaloa.

Fun team&good activities. ......
02/01/2018

Fun team&good activities. ......

எதிர் வரும் வெள்ளி கிழமை 01.12.2017ம்  திகதி அன்று இஷா தொழுகையின் பின்னர் 7.30pm 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு...
27/11/2017

எதிர் வரும் வெள்ளி கிழமை 01.12.2017ம் திகதி அன்று இஷா தொழுகையின் பின்னர் 7.30pm 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு மட்/அஸ்கர் பாடசாலை கேட்போர் கூடத்தில்
நடைபெ றவுள்ளது.... எனவே கழக உறப்பினர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் கழக நலன் விரும்பிகள்
அனைவரையும் தவறாமல் கலந்து கொள்ளுமாரு கேட்டுக் கொள்கின்றோம்...

(கழகத்தில் இனண ய இருப்பவர்கள் விண்ணப்ப படிவங்களை கழக நிர்வாக கூட்டத்தில் பெ ற்றுக் கெ ாள்ளலாம்..)

இன்று வேல்ட் ஸ்டார் அணிக்கும் பாலமுனை நெஷ்னல் அணிக்கும் இடையிலான சினேக பூர்வமான உதைப்பந்தாட்ட போட்டி பாலமுனை நெஷ்னல் மை...
17/11/2017

இன்று வேல்ட் ஸ்டார் அணிக்கும் பாலமுனை நெஷ்னல் அணிக்கும் இடையிலான சினேக பூர்வமான உதைப்பந்தாட்ட போட்டி பாலமுனை நெஷ்னல் மைதானத்தில் இடம் பெற உள்ளது இதனை ரசிகர்கள் மத்தியில் அறிவிக்கின்றோம்......

தற்போது அனஸின் உடல் நிலை ஓரளவுக்கு பரவா இல்லை என்று வைத்தியர்கள் ஆரிவித்துள்ளேனர்.....எனவே அவர் நலம் பெற துஆ செய்யுங்கள...
13/11/2017

தற்போது அனஸின் உடல் நிலை ஓரளவுக்கு பரவா இல்லை என்று
வைத்தியர்கள் ஆரிவித்துள்ளேனர்.....எனவே அவர் நலம் பெற துஆ
செய்யுங்கள்....

பொலனருவயைில் எடுக்கப்பட்ட புகைப்படம்......
02/11/2017

பொலனருவயைில் எடுக்கப்பட்ட புகைப்படம்......

27/10/2017

இன்று நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக இடை நிறுத்தம் செய்ய பட்டுள்ளது .....

இன்று இன்ஷா அல்லாஹ் ஏறாவூர் ysscvc wssc இடை யிலான உதைப்பத்தாட்ட போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற...
27/10/2017

இன்று இன்ஷா அல்லாஹ் ஏறாவூர் ysscvc wssc இடை யிலான உதைப்பத்தாட்ட போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்......

25/10/2017

Address

Hrath Cross Road Valaichenai
Batticaloa
206

Alerts

Be the first to know and let us send you an email when World star Fc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category