Eravur Football Club

Eravur Football Club United by Passion, Driven by Victory ⚽️🏆 | Eravur FC

Pride of Eravur | Passion of Football ⚽️💙

10/08/2026

எமது ஊரின் அடையாளம்
heart Beat's for football 🫀⚽️

🔥 MATCH DAY — ERAVUR FC ⚽🏆 THAASIM HAJIYAR TROPHY 2026⚔️ Round of 16🆚 Eravur FC vs Ten Star S.C📅 10.08.2026 | Monday⏰ 3:...
09/08/2026

🔥 MATCH DAY — ERAVUR FC ⚽

🏆 THAASIM HAJIYAR TROPHY 2026
⚔️ Round of 16
🆚 Eravur FC vs Ten Star S.C
📅 10.08.2026 | Monday
⏰ 3:00 PM
📍 Dr. Ahamed Fareed Ground, Eravur

💪 BELIEVE. FIGHT. WIN.
🔥 ONE TEAM. ONE MISSION.
🏆 ERAVUR FC — LET’S GO!

முன்னாள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட தலைவரை கௌரவித்து சிநேகிதபூர்வ ஆட்டம் ஒன்றில் அவ் வீரரையும் ஆடவைத்து பிரதேச ரசிகர்களை...
19/09/2024

முன்னாள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட தலைவரை கௌரவித்து சிநேகிதபூர்வ ஆட்டம் ஒன்றில் அவ் வீரரையும் ஆடவைத்து பிரதேச ரசிகர்களையும் மகிழ்வித்த Eravur Fc நிர்வாகத்தினர்

15.09.2024 அன்று தேசிய உதைப்பந்தாட்ட அணியின் நீண்ட நாள் நட்சத்திர வீரரும் தலைவருமாக செயற்பட்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த Mohamed Fazal அவர்களுக்கு மகத்தான கௌரவம் கொடுத்து வரவலைத்து மகத்தான கௌரவம் கொடுக்கப்பட்டது

இவ் ஏற்பாட்டுக்கு பக்கபலமாக இருந்து உதவிய Eravur Fc தலைவர் செயளாலர் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் Eravur Fc வீரர்கள் மேலும் இதற்க்கு முன்னின்ட்டு உதவிய
Eravur Fc ரசிகர்கள் Sponsor அனைவருக்கும் Eravur Fc நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் 💐💐❤⚽

மிக விரைவில் இன்னுமொரு போட்டி ஏறாவூர் அகமட் பரீட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தரிகின்றோம் 🔥⚽

📍  Friendly Football Match Full Time Score 📍Eravur Fc 01   &Friday Fc 00Eravur FC Win By 01 goal 📍🥅Score : Raseem ⚽Congr...
16/09/2024

📍 Friendly Football Match
Full Time Score 📍

Eravur Fc 01
&
Friday Fc 00

Eravur FC Win By 01 goal 📍🥅

Score : Raseem ⚽

Congratulations guys Well played 🔥

15/09/2024

📍 Match Day 📍

Eravur Fc & Friday Fc ( Maruthamunai)

📆 :- 15.09.2024 ( Today)

⏱️:- 8.00 pm

🥅:- Ahamed Fareed Play Ground ( Eravur)

Warmly Welcome To All Football Fans !


கிழக்கு உதைப்பந்தாட்ட ரசிகர்களை அன்புடன் அழைக்கின்றோம்.மருதமுனையில் உள்ள சிறந்த வீரர்களையும் உள்ளடக்கி மற்றும் இலங்கை தே...
14/09/2024

கிழக்கு உதைப்பந்தாட்ட ரசிகர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மருதமுனையில் உள்ள சிறந்த வீரர்களையும் உள்ளடக்கி மற்றும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர்களான
SAMOON DILSAN,RAZIK RIZAD.
இலங்கை முண்ணனி கழக வீரர்களான MADUSHAN SILVA,
SARAN,NUSKY வீரர்களும் கலந்து MARUTHAMUNAI FRIDAY FC உடன் இணைந்து சிறப்பிக்க உள்ளனர் அணியினர் தயார் நிலையில்..

ஏறாவூர் மண்ணில் களமிறங்குகின்றார் முன்நாள் நட்சத்திர வீரரும் தலைவருமாக செயற்பட்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த Mohamed Fazal உடன் இனைந்து முன்னாள் தேசிய அணி வீரர்களான Anas ,meerazahib Izzadeen, Aathil ,மலேசியா Gsl லீக் வீரரான Rifais champion League வீரர்களான Hakeem ,Raseem, shakeer, Nabrees
ஏறாவூரின் மூத்த அனுபவம்மிக்க வீரரான Naleem leena அவர்களும் கைகோர்கின்றாரர்கள் ஏறாவூர் மண்ணில் தனது ஆட்டத்தை கிழக்கின் தனது ரசிகர்களுக்கு கண்முன்னே கொண்டுவர ERAVUR FC யோடு இணைந்து ஆட்டம் ஒன்றை ஆடவுள்ளார்கள்

பலம் பொருந்திய அணியினை எதிர் கொள்ளும் போட்டி சர்வதேச மைதானத்திற்க்கு ஒப்பான மின்னொளியோடு பிரகாசிக்கும் ஏறாவூர் Dr.அகமட்பரீட் மைதானத்தில் 2024:09:15 ஞாயிற்றுக்கிழமை அன்று 08:00Pm மின்னொளியிலான
போட்டியாக ஆரம்பமாகவுள்ளது.

முன்னாள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட தலைவரை கௌரவித்தலும் சினேகபூர்வ போட்டியும்ஏறாவூர் மண்ணில் களமிறங்குகின்றார் மிகச்சிறந...
10/09/2024

முன்னாள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட தலைவரை கௌரவித்தலும் சினேகபூர்வ போட்டியும்

ஏறாவூர் மண்ணில் களமிறங்குகின்றார் மிகச்சிறந்த அட்டக்காரர் இலங்கையின் தேசிய உதைப்பந்தாட்ட அணியின் நீண்ட நாள் நட்சத்திர வீரரும் தலைவருமாக செயற்பட்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த Mohamed Fazal ஏறாவூர் மண்ணில் தனது ஆட்டத்தை கிழக்கின் தனது ரசிகர்களுக்கு கண்முன்னே கொண்டுவர ERAVUR FC யோடு இணைந்து ஆட்டம் ஒன்றை ஆடவுள்ளார்.. எதிர்தாடும் அணியாக MARUTHAMUNAI FRIDAY FC அணியினர் தயார் நிலையில்..

தேசிய தலைவரை கௌரவித்து அனல்பரக்கும் ஆட்டமொன்றை ஏரூர் மண்ணில் நிகழ்த்த Mohamed Fazal உடன் இணைந்து முன்னாள் தேசிய அணி வீரர்களான Anas Mersal Anaa , Meerasahib Izzadeen Aathil Ahamed . மலேசியா Gsl லீக் வீரரான Rifais Mohamed சம்பியன் லீக் வீரர்களான Hakkeem Rox , Mohamed Raseem , Mohamed Sakeer ,Aasik Rasool ஆகியோரும் கைகோர்கின்றார்கள் (eravur fc squad )

பலம் பொருந்திய Maruthamunai seleation அணியினை எதிர் கொள்ளும் போட்டி சர்வதேச மைதானத்திற்ககு ஒப்பான மின்னொளியோடு பிரகாசிக்கும் ஏறாவூர் Dr.அகமட்பரீட் மைதானத்தில் ஏற்படும் 2024:09:15 ஞாயிற்றுக்கிழமை அன்று 08:00Pm மின்னொளியிளான போட்டியாக ஆரம்பமாகவுள்ளது.. கிழக்கின் உதைப்பந்தாட்ட ரசிகர்களை அன்புடன் அழைக்கின்றோம்

Professional football academyக்கான Mohammad fazal தலைமையிலான பயிற்சிகளும் அன்று மாலை7.00.pm. தொடக்கம் 8.00pm.வரை நடைபெறும்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு சினேகபூர்வ உதைப்பந்தாட்டா கண்காட்சி போட்டி அக்கரைப்பற்று மண்ணில் பலம் பொருந்திய அணியான Shoe C...
23/04/2023

நோன்பு பெருநாளை முன்னிட்டு சினேகபூர்வ உதைப்பந்தாட்டா கண்காட்சி போட்டி அக்கரைப்பற்று மண்ணில் பலம் பொருந்திய அணியான Shoe City அணியினருக்கும் ஏறாவூரின் முன்னனி கழகமான Eravur Fc அணியினருக்கும்மான போட்டி எதிர்வரும் 25.04.2023 செவ்வாய் அன்று டாக்டர் அகமட் பரீட் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது என்பதை உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு அறியத்தருகின்றோம்

&

🥅 :- Ahamed Farid Play ground (Aattagarai ) Eravur

🕓:-4.00pm

🗓️:- 25.04.2023

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💙🌙 𝙀𝙞𝙙 𝙈𝙪𝙗𝙖𝙧𝙖𝙠 𝙩𝙤 𝙮𝙤𝙪 𝙖𝙣𝙙 𝙮𝙤𝙪𝙧 𝙛𝙖𝙢𝙞𝙡𝙮. 𝙈𝙖𝙮 𝙩𝙝𝙚 𝘼𝙡𝙢𝙞𝙜𝙝𝙩𝙮 𝙖𝙘𝙘𝙚...
21/04/2023

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💙🌙

𝙀𝙞𝙙 𝙈𝙪𝙗𝙖𝙧𝙖𝙠 𝙩𝙤 𝙮𝙤𝙪 𝙖𝙣𝙙 𝙮𝙤𝙪𝙧 𝙛𝙖𝙢𝙞𝙡𝙮. 𝙈𝙖𝙮 𝙩𝙝𝙚 𝘼𝙡𝙢𝙞𝙜𝙝𝙩𝙮 𝙖𝙘𝙘𝙚𝙥𝙩 𝙮𝙤𝙪𝙧 𝙥𝙧𝙖𝙮𝙚𝙧𝙨 𝙖𝙣𝙙 𝙗𝙡𝙚𝙨𝙨 𝙮𝙤𝙪 𝙬𝙞𝙩𝙝 𝙩𝙝𝙚 𝙧𝙚𝙬𝙖𝙧𝙙𝙨 𝙤𝙛 𝙍𝙖𝙢𝙖𝙙𝙖𝙣. ❤️✨

EID MUBARAK 💙🌙

Address

Eravur
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eravur Football Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category