Batticaloa Racing Pigeon Club

Batticaloa Racing Pigeon Club Club for homer pigeons .Located at Batticaloa.

SRI LANKAN RACING PIGEON FEDERATION NATIONAL YEARLING BIRDS CHAMPIONS 2026PUTTALAM LIBRATION ZONE 02CONGRATULATIONS 👏👏💐🎉...
28/04/2026

SRI LANKAN RACING PIGEON FEDERATION

NATIONAL YEARLING BIRDS CHAMPIONS 2026

PUTTALAM LIBRATION

ZONE 02

CONGRATULATIONS 👏👏💐🎉🎊

SRI LANKAN RACING PIGEON FEDERATION NATIONAL OLD BIRDS CHAMPIONS 2026PUTTALAM LIBRATION ZONE 02CONGRATULATIONS 👏👏👏🎉🎊💐
28/04/2026

SRI LANKAN RACING PIGEON FEDERATION

NATIONAL OLD BIRDS CHAMPIONS 2026

PUTTALAM LIBRATION

ZONE 02

CONGRATULATIONS 👏👏👏🎉🎊💐

தாய்க்கழகம் SLRPF இனால் நடத்தப்பட்ட முல்லைத்தீவு சாம்பியன்ஸ்சிப்  போட்டியில் ZONE 1 இல்  முதலாவது இடத்தைப்பெற்ற எமது கழக...
06/05/2024

தாய்க்கழகம் SLRPF இனால் நடத்தப்பட்ட முல்லைத்தீவு சாம்பியன்ஸ்சிப் போட்டியில் ZONE 1 இல் முதலாவது இடத்தைப்பெற்ற எமது கழக முன்னால் தலைவர் இந்நாள் ஆலோசகர் சகோதரர் A.L. S. Lafeer அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம் ..❤️❤️❤️

National Racing Pigeon Association  இனால் நடாத்தப்பட்ட பொத்துவில் சாம்பியன்ஸிப் போட்டியில் ZONE 1 இல்  முதலாவது இடத்தை ப...
06/05/2024

National Racing Pigeon Association இனால் நடாத்தப்பட்ட பொத்துவில் சாம்பியன்ஸிப் போட்டியில் ZONE 1 இல் முதலாவது இடத்தை பெற்ற சகோதரர் எமது கழகத்தின் தற்போதைய தலைவர் Aajil Evr Aajil Evr அவர்களுக்கும் மூன்றாவது இடத்தைப்பெற்ற எமது கழக உறுப்பினர் மதிக்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் .. ❤️❤️❤️❤️

நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் National Racing Pigeon Association  யின் அடுத்த போட்டியான மாத்தறை போட்டியை மு...
16/03/2024

நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் National Racing Pigeon Association யின் அடுத்த போட்டியான மாத்தறை போட்டியை முன்னோக்கி நேற்றைய தினம் எமது Batticaloa Racing Pigeon Club இனால் நடத்தப்பட்ட மோட்டிவேஷன் போட்டியில் (180km) முதலாமிடத்தை பெற்ற சகோதரர் றினாஸ் அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றோம் ...இந்தப்போட்டி எம்பிலிப்பிட்டிய எனும் இடத்தில் நடைபெற்றது .

Batticaloa Racing Pigeon Club உறுப்பினர் சகோதரர் நஜீம் அவர்களினால் கழக உறுப்பினர்களுக்கு இன்று இப்தார் நிகழ்வு நேர்த்திய...
15/03/2024

Batticaloa Racing Pigeon Club உறுப்பினர் சகோதரர் நஜீம் அவர்களினால் கழக உறுப்பினர்களுக்கு இன்று இப்தார் நிகழ்வு நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ..

03/03/2024

அழகிய காலை 🖤💙🤍🩷🧡❤️

இன்றைய போட்டியில் பங்கு பற்றி இருக்கும் அனைத்து புராவிகளுக்கும் வாழ்த்துக்கள்.

National Racing Pigeon Association

அஸ்ஸலாமு அலைக்கும் / காலை வந்தனங்கள் ...நடந்து முடிந்த முகநூல் போட்டியில் அதிகமான லைக்குகளை பெற்று Musammil Deedat சகோதர...
26/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும் / காலை வந்தனங்கள் ...
நடந்து முடிந்த முகநூல் போட்டியில் அதிகமான லைக்குகளை பெற்று Musammil Deedat சகோதரர் வெற்றி பெற்றிருக்கிறார் .அவருக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு இந்தப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எங்களது அன்பான நன்றிகளை கூறிக்கொள்கிறோம் .
நன்றி

மிக நீண்ட காலமாக எமது கழகத்தோடு இணைந்து பயணித்த ஒரு உறவு இன்று எங்களை முழு சோகத்தில் ஆழ்த்தி விட்டு தனது மண்ணறை வாழ்வை த...
24/02/2024

மிக நீண்ட காலமாக எமது கழகத்தோடு இணைந்து பயணித்த ஒரு உறவு இன்று எங்களை முழு சோகத்தில் ஆழ்த்தி விட்டு தனது மண்ணறை வாழ்வை தொடங்குகிறது ...

ஆம் ஓட்டமாவடியைச்சேர்ந்த சகோதரர் அன்வர் அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள் ..அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து அவரது மண்ணறையை சுவனப்பூஞ்சோலையாக ஆக்க வேண்டும் ..அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு நிம்மதியையும் மன ஆறுதலையும் தரவேண்டும் ..

குறிப்பு :-
மரணிப்பதற்கு சொற்ப நேரம் வரை நாளை நடக்கவிருந்த போட்டிக்கு முழுமையாக தயாராக இருந்த சகோதரர் அவர் என்பதும் இந்த துக்கத்தினால் நாளை நடக்கவிருக்கும் போட்டியில் எமது கழக உறுப்பினர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என்ற கவலையான செய்தியையும் இவ்விடத்தில் கூறிக்கொள்கிறோம் ..

இந்தக்கதையோட ஆரம்பம் பலநூறு வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சது ...
23/02/2024

இந்தக்கதையோட ஆரம்பம் பலநூறு வருடங்களுக்கு முன்னால ஆரம்பிச்சது ...

Address

Batticaloa

Telephone

+94766423786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa Racing Pigeon Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batticaloa Racing Pigeon Club:

Shortcuts

Share

Category