Thanvanth

Thanvanth At the age of 13, he crossed the 30 km Palk Strait. Holds the record for being the fastest person to swim across in Sri Lanka,completing 9:32.
(1)

Youngest Student in the history of the Sri Lanka Post Department to be honored with a stamp for his achievement.

Thank you
05/06/2025

Thank you

Master S. Kapisayan won three first places and Master H. Thanvandh won two first places and a second place in the swimming competition - AGA division sports festival

திட்டத்தின் பின்னான செயற்பாடுகள்
03/03/2025

திட்டத்தின் பின்னான செயற்பாடுகள்

Thank you
03/03/2025

Thank you

கிழக்கு மாகாண கடற்கரையோரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் Police Life Saving அணியினருடன் இணைந்து Underwater Cleani...
19/02/2025

கிழக்கு மாகாண கடற்கரையோரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் Police Life Saving அணியினருடன் இணைந்து Underwater Cleaning
--------------------------------------------------------------------------
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாண கடற்கரையோரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் (16-02-2025 அன்று திருகோணமலையில் அமைந்துள்ள மான் பூங்கா கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நானும் Police Life Savings Unit உடன் இணைந்து 70 KG இற்கும் மேற்பட்ட கடலினுள் உள்ள Plastic கழிவுகளை
உரிய முறையில் கழிவகற்றியிருந்தோம்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, கிழக்கு மாகாண சபையின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், இலங்கை காவல்துறை மற்றும் பிற அரச நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து "அழகிய கடற்கரை மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வேலைத்திட்டம் இன்று 16-02-2025 அன்று முன்னெடுக்கப்பட்டது.

2024 இல்தலைமன்னாரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இராமர் பாலத்தினுடைய மணல் திடலில் அப்பா அம்மா கருண்யா உடன் ஒரு Selfi...
19/02/2025

2024 இல்

தலைமன்னாரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இராமர் பாலத்தினுடைய மணல் திடலில் அப்பா அம்மா கருண்யா உடன் ஒரு Selfi.. 🤳

@ Virakesari 18.02.2024
19/02/2025

@ Virakesari 18.02.2024

First & 13
19/02/2025

First & 13

19.01.2025 அன்று கிண்ணியா மத்திய கல்லூரியில் Zahara Nursery மற்றும் Alfalah Nursery இணைந்து நடத்திய இளம் சிட்டுகளை வழி அ...
12/02/2025

19.01.2025 அன்று கிண்ணியா மத்திய கல்லூரியில் Zahara Nursery மற்றும் Alfalah Nursery இணைந்து நடத்திய இளம் சிட்டுகளை வழி அனுப்பும் நிகழ்வு மற்றும் புதிய மாணவர்களை இரண்டு பாலர் பாடசாலைகளும் வரவேற்றல் நிகழ்வில் பாக்கு நீரிணையை இளம் வயதில் மற்றும் வேகமாக கடந்து முடித்து சாதனை படைத்தமைக்காக என்னையும் வரவேற்று பொன்னாடை போர்த்தி கெளரவித்திருந்தனர்.

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகின்ற இலட்சியமிகு திட்டத்தின் ஓர் அங்கமாக அனைத்து மாணவர்களுக்கும் அதிதிகளுக்கும் சுமார் 90 தென்னை மரக்கன்றுகள் Trinco Aid ஊடாக வழங்கப்பட்டன.

"வாழ்வில் ஆனந்தமடைய எமது இளம் சிட்டுக்களை மகிழ்வுடன் வழி அனுப்பவோம்" என்ற தலைப்பில் சவூதி Embassy இல் கடமையாற்றும் Abdul Azrez அவர்களின் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் செயலாளர் முகம்மது கனி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.

கிண்ணியா கல்வி பணிமனையின் உதவி பணிப்பாளர் சமீம் சேர் கௌரவ அதிதியாகவும் Trinco aid சார்பில் கலந்து கொண்ட திட்ட உத்தியோகத்தர் தனு அண்ணா மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உளவள துணை வழிகாட்டி ஜம்மியத்துஷ் ஷபாப் அமைப்பின் திருமலை பிரதிநிதி அஷ்ஷெய்க் ஷாபி (BA) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வுக்கு மெருகூட்டிய மிக முக்கியமான விடயம் இதன் அறிவிப்பாளராக இருந்த அன்புக்குரிய சகோதரர் சித்தீக் அவர்களுடைய அறிவிப்பும் நெறியாள்கையும் என்றால் மிகை அல்ல.

அனைத்து பெற்றோரும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

ஆசிரியர்களின் அளப்பரிய பங்களிப்பு பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது.

இளம் சிட்டுக்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நெஞ்சை நெகிழ வைத்து உள்ளத்தை பரவசம் அடையச் செய்தன.

இந்த நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கிய Zahara Foundation மற்றும் friends of Humanity நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி A.M Fazul Jiffry அவர்கள் அவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பொங்கல் விழா 2025ம் ஆண்டு சாதனையாளர்கள் கொளரவ...
07/02/2025

கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பொங்கல் விழா 2025ம் ஆண்டு சாதனையாளர்கள் கொளரவத்தில் நானும் ஒருவனாக,,,.
பெருந்திரளான மாணவர்களின் கரகோசத்திற்கு மத்தியில பேராசிரியர்களின் முன்னிலையில் உபவேந்தர் அவர்களின் கைகளால் கெளரவம்,,
நன்றிகள் பல

யாழ் பல்கலைக்கழகத்தில்
07/02/2025

யாழ் பல்கலைக்கழகத்தில்

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் தைப்பொங்கல் நிகழ்வில் நன்றிகள்     Ana
25/01/2025

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் தைப்பொங்கல் நிகழ்வில்
நன்றிகள்
Ana

அப்பா அம்மாவின் திருமண நாளை ஒட்டி 20 பாக்கு மரங்களும் 3 வெற்றிலை செடிகளும் திருக்கோணேசர் ஆலய நிர்வாகத்திடம் இன்றைய திளம்...
18/01/2025

அப்பா அம்மாவின் திருமண நாளை ஒட்டி 20 பாக்கு மரங்களும் 3 வெற்றிலை செடிகளும் திருக்கோணேசர் ஆலய நிர்வாகத்திடம் இன்றைய திளம் 18-01-2025 கையளித்தேன்.

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thanvanth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share