06/04/2026
🌟 GPL 2026 – Emerging Player 🌟
🏏 Gajamuha Premier League 2026 இல்
தனது திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த rising star…
🔥 Elekshan
Team . Rajacholan 🔥☄️
💥 ஆரம்பமே அசத்தல்!
💪 எதிர்காலத்தில் இன்னும் பெரிய சாதனைகள் காத்திருக்கின்றன!
👏 Congratulations Champ!
🚀 This is just the beginning… Keep shining!
🏏🔥