Disco Sports Club

Disco Sports Club Celebrating 50th Anniversary ⭐⭐⭐⭐🌟
We are committed to Sports and Recreational activities. ⚽🏏🚴 _1976

29/08/2026
29/08/2026
எக்கோ விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் எமது கழகமானது Diamond S C Vantharumoolai எதிர்கொண்டு 6 விக்கெட் வ...
28/08/2026

எக்கோ விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டியில் எமது கழகமானது Diamond S C Vantharumoolai எதிர்கொண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து செய்துள்ளது.

Champions Disco Sports Club 🏏🎉❤️இன்று நடைபெற்ற DIVISION 3 இறுதிப்போட்டியில் சிவானந்தா அணியினரை எதிர்கொண்ட எமது கழகமானது ...
08/08/2026

Champions Disco Sports Club 🏏🎉❤️

இன்று நடைபெற்ற DIVISION 3 இறுதிப்போட்டியில் சிவானந்தா அணியினரை எதிர்கொண்ட எமது கழகமானது வெற்றிபெற்று 2026 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டது..

விடாமுயற்சியுடன் பணியாற்றி கழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Congratulations Cricket Team 👏🏻🏏🎉மட்டக்களப்பு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட DIVISION 3 போட்டிக்கான இன்...
01/08/2026

Congratulations Cricket Team 👏🏻🏏🎉

மட்டக்களப்பு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட DIVISION 3 போட்டிக்கான இன்றைய நாளின் அரையிறுதி ஆட்டத்தில் எமது கழகமானது வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 🏏

கடந்த காலங்களில் எமது கழகமானது DIVISION 3 போட்டிகளில் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தாலும் சமீபகாலமாக சற்று பின்னடைவை சந்தித்து எமது வீரர்களின் தொடர் பயிற்சி மற்றும் விடாமுயற்சியின் காரணமாகவும் இவ்வருடம் அரையிறுதியில் YHSC அணியினரை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளனர் என்பதனை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறோம்..

இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Memories to Remember ❤️Disco Sports Club 1999 Cricket Team 🏏 at TrincomaleeCricket & Glory Continues...⭐    🏏❤️
22/07/2026

Memories to Remember ❤️
Disco Sports Club 1999 Cricket Team 🏏 at Trincomalee

Cricket & Glory Continues...⭐
🏏❤️

Spain is adding another Star ⭐ ⭐Finally it's s proven that football is a Team Sports..Congratulations Spain.. Well Deser...
20/07/2026

Spain is adding another Star ⭐ ⭐
Finally it's s proven that football is a Team Sports..

Congratulations Spain..

Well Deserved Win as a Team❤️

Congratulations Winners 👏🏻🏆பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் பூரண அனுசரணையுடன் Disco Sports Club மற்றும் Retnams விளையாட்டு ...
15/07/2026

Congratulations Winners 👏🏻🏆

பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் பூரண அனுசரணையுடன் Disco Sports Club மற்றும் Retnams விளையாட்டு கழகங்கள் இணைந்து நடாத்திய அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாம் 🥇 இடத்தினை Vinayagar விளையாட்டுக் கழகமும் இரண்டாம்🥈இடத்தினை TEN STAR விளையாட்டுக் கழகமும், மூன்றாம் இடத்தினை சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகமும் நான்காம் இடத்தினை ஆதவன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டன. வெற்றி பெற்ற கழகங்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கழகங்களுக்கும் எமது கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியானது பத்மநாபா அறிவாற்றல் கழகத்தின் பூரண அனுசரணையில் அவர்களது பிரதிநிதிகளின் பங்களிப்புடனும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12.07.2026 இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  to Remember First Disco Premier League (DPL) 2013 Winners❤️🏆DPL 2013 ⚽ வெற்றியாளர்கள்.      ⚽🏆🎉
11/07/2026

to Remember
First Disco Premier League (DPL) 2013 Winners❤️🏆
DPL 2013 ⚽ வெற்றியாளர்கள்.

⚽🏆🎉

Address

Main Street, Koolavady
Batticaloa

Telephone

+94774812003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Disco Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Disco Sports Club:

Shortcuts

Share

Category