Super Star Sports Club, Thalankudah

Super Star Sports Club, Thalankudah Sports Activities

25/05/2025

3rd Time Super Star Sports Club done their work

எமது விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 3வது முறையாக ஏற்பாடு செய்து நடைபெற்ற இரத்ததான முகாம்
25/05/2025

எமது விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 3வது முறையாக ஏற்பாடு செய்து நடைபெற்ற இரத்ததான முகாம்

22/05/2025
13/05/2025



  🏆
13/05/2025

🏆

13/05/2025


27/11/2024

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது அத்தியாவசிய சேவை கருதி எமது கழகத்தின் மூலம் எமது கிராம மக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

 #மைதான_புனரமைப்பு_பணிகள்எமது கழகத்திற்கு இராஜாங்க அமைச்சர் சா. வியாளேந்திரன் ஐயா அவர்களினால் வழங்கப்பட்ட 4,000,000 ரூபா...
09/08/2024

#மைதான_புனரமைப்பு_பணிகள்

எமது கழகத்திற்கு இராஜாங்க அமைச்சர் சா. வியாளேந்திரன் ஐயா அவர்களினால் வழங்கப்பட்ட 4,000,000 ரூபாய்க்கான மைதான புனரமைப்பு பணிகள் இன்று (09.08.2024) ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு உதவி செய்த இராஜாங்க அமைச்சர் சாதாசிவம் வியாளேந்திரன் ஐயா அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 #நன்றி_நவிலல் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் ஐயா அவர்களினால் எமது விளையாட்டு க...
16/07/2024

#நன்றி_நவிலல்

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் ஐயா அவர்களினால் எமது விளையாட்டு கழகத்திற்கு மைதான புணரமைப்பிற்காக 4 மில்லியன் ரூபா (40 இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எமது விளையாட்டுக் கழகத்திற்கு இந்த நிதியினை ஒதுக்கீடு செய்த இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் ஐயா அவர்களுக்கும் இதனை பெற்றுக் கொள்ள உதவியாக இருந்த எமது கிராம இணைப்பாளர்கள் திருமதி.வேஜினி, திரு. கலிஸ்டன் மற்றும் திரு. தனுஷ்காந்த் அவர்களுக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ர. அன்டனி
கழகத் தலைவர்

இன்று எமது விளையாட்டு கழகத்தின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் நிகழ்வு மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு...
30/04/2023

இன்று எமது விளையாட்டு கழகத்தின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் நிகழ்வு மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (30.04.2023) RCTM பாடசாலையில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

19/02/2023

Address

Batticaloa
30150

Telephone

+94778986418

Website

Alerts

Be the first to know and let us send you an email when Super Star Sports Club, Thalankudah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Super Star Sports Club, Thalankudah:

Share

Category