KNP Official

KNP Official கோட்டநத்தம்பட்டி ஊரின் சிறப்பு அம்சங்கள்

நேற்று வெள்ளலூர் நாடு V மலம்பட்டியில் நடைபெற்ற வெள்ளலூர் நாட்டு அணிகளுக்கான கபடி போட்டியில்  #கோட்டநத்தம்பட்டி அணியினர் ...
17/05/2026

நேற்று வெள்ளலூர் நாடு V மலம்பட்டியில் நடைபெற்ற வெள்ளலூர் நாட்டு அணிகளுக்கான கபடி போட்டியில் #கோட்டநத்தம்பட்டி அணியினர் 🏆 முதல் பரிசினை 🥇 வென்றனர்💐💐💐😍😍

இன்றையநாள்  சித்திரை 1காலங்கள் மாறினாலும்எங்கள்  #பாரம்பரியம்  #கலாச்சாரம் என்றும் மாறாது.🔥🔥 #கோட்டநத்தம்பட்டி கிராம பொத...
14/04/2026

இன்றையநாள் சித்திரை 1

காலங்கள் மாறினாலும்
எங்கள் #பாரம்பரியம் #கலாச்சாரம் என்றும் மாறாது.🔥🔥

#கோட்டநத்தம்பட்டி கிராம பொதுமக்கள் ஒற்றுமையாய் ஒன்று கூடி #வெற்றிலை பிடி திருவிழா கொண்டாடி..
#ஏர்_உழுவும் நாள் தான் இன்று❤️❤️
அனைவருக்கும் #தமிழ்_புத்தாண்டு_வாழ்த்துக்கள்

*போனா வராது... பொழுது போனா கிடைக்காது...*2008, 2007 ல் பிறந்த 18 வயது பூர்த்தியான.. வோட்டர் ஐடி இதுவரை விண்ணப்பிக்காதவர்...
23/03/2026

*போனா வராது... பொழுது போனா கிடைக்காது...*

2008, 2007 ல் பிறந்த 18 வயது பூர்த்தியான.. வோட்டர் ஐடி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இப்போது விண்ணப்பிக்க அறிய வாய்ப்பு... கல்லூரி விடுமுறையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்..

வாட்ஸ்அப் மூலம் ஆவணங்களை அனுப்பினால் விண்ணப்பித்து தரப்படும்..

தேவையான ஆவணங்கள்..
1.ஆதார் அட்டை
2.போட்டோ
3.ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.

மேலும் தகவல்களுக்கு,
🛫 ஶ்ரீ பாக்யா நெட் கடை ✈️
கோட்டநத்தம்பட்டி
8760423087

Congratulations 💐💐💐👏👏
16/03/2026

Congratulations 💐💐💐👏👏

🙏 மதுரை மாவட்டம் 🙏மேலூர் வட்டம் 🙏வெள்ளலூர் நாட்டை சார்ந்த  🙏      ஸ்ரீ வல்லடிக்காரர்  கோவில் 🙏🙏 திருவிழாவை முன்னிட்டு  🙏...
06/03/2026

🙏 மதுரை மாவட்டம் 🙏மேலூர் வட்டம்
🙏வெள்ளலூர் நாட்டை சார்ந்த 🙏 ஸ்ரீ வல்லடிக்காரர் கோவில் 🙏🙏 திருவிழாவை முன்னிட்டு 🙏🙏
#மரக்குதிரைவாகனத்தில் வலம் வரும் நிகழ்வு
நேற்று இரதம் இழுத்த மேலமாகாணம்💐 #கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த சின்ன சமட்டி கரைக்காரர்கள் 💐💐🙏🙏

வல்லடிகாரர் கோவில் மஞ்சுவிரட்டை முன்னிட்டு  #கோட்டநத்தம்பட்டி இல் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்த நீர் மோர் சர்பத் ப...
05/03/2026

வல்லடிகாரர் கோவில் மஞ்சுவிரட்டை முன்னிட்டு #கோட்டநத்தம்பட்டி இல் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்த நீர் மோர் சர்பத் பந்தல் 💐😎

வல்லடிக்காரர் கோவில் திருவிழாவை காணவரும் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம்🙏
05/03/2026

வல்லடிக்காரர் கோவில் திருவிழாவை காணவரும் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம்🙏

 #சிவகங்கை மாவட்டம்  #மேலையான்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில்  #கோட்டநத்தம்பட்டி  அணியினர் இரண்டாம் பரிசு 🥈 ப...
22/02/2026

#சிவகங்கை மாவட்டம் #மேலையான்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் #கோட்டநத்தம்பட்டி அணியினர் இரண்டாம் பரிசு 🥈 பெற்றனர்💐💐💐

அனைவரையும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறோம் 🙏🙏🙏
04/02/2026

அனைவரையும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறோம் 🙏🙏🙏

17/01/2026

பொங்கல் அலப்பறை 😁😁

Address

Kottanathampatti
Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when KNP Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share