17/02/2026
சிவகங்கை மாவட்டம் நாலூர் நாடு #குமாரபட்டி கிராமத்தில் 27-02-2026 அன்று (இரவு 10PM) பிறந்த ஊருக்கு புகழ் சேர்க்கும் விதமாக ஒரு ஊர் ஆட்டக்காரர்களுக்கான மாபெரும் கபாடி போட்டி
கபாடி போட்டிக்கு வருகைதரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் ரசிகர்களையும் Jeeva sports club & CNR Memorial கபடி குழு சார்பாக தங்களை அன்புடன் வரவேற்கிறோம் 💐💐💐