08/15/2026
We welcome you all to enjoy our demo in the India Day event of IARI.
*Time* : 5.30pm this evening
*Place* :
85 Smith St, Providence, RI 02903. (Backside of the state house)
இந்திய சுதந்திர தின விழாவில், நம் சிலம்ப கூடத்தின் சார்பாக இன்று மாலை 5.30 மணி அளவில் ஒரு தொகுப்பு விளையாட்டு அரங்கேறும். விருப்பமுள்ளவர்கள் பின்வரும் முகவரியில் வந்து கண்டு மகிழுங்கள். நன்றி !
Today’s Event Parking Map.