04/11/2026
Divisional Federation of Youth Clubs – Kinniya
🥇 OUR PRIDE. OUR TEAM. OUR CHAMPIONS! 🏆
🏆 அகில இலங்கை சம்பியன்கள் – 2026! ⚽🇱🇰
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2026
திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிண்ணியா பிரதேச வீரர்கள் தேசிய மட்ட கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்று, தனது திறமை, ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் அகில இலங்கை சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள எமது கால்பந்தாட்ட அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருகோணமலை மாவட்டத்தின் பெருமையை தேசிய மட்டத்தில் உயர்த்திய எமது இளம் வீரர்களின் இந்த வெற்றி உண்மையிலேயே பாராட்டுக்குரியது!
🏅 பரிசளிப்பு நிகழ்வு
இந்த வெற்றிக்கான பரிசளிப்பு நிகழ்வானது 2026 நவம்பர் 01ஆம் திகதி, மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கம், தியகம (Mahinda Rajapaksa International Stadium, Diyagama) இல் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்கள்:
* கௌரவ டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
* கௌரவ சுனில் குமார கமகே – இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
* கௌரவ எச்.எம். தினிந்து சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
* சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்
வெற்றியைப் பெற்ற எமது வீரர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
Divisional Federation of Youth Clubs – Kinniya
🥇 எமது பெருமை! எமது அணி! எமது சம்பியன்கள்!
🏆
🏆 ALL ISLAND CHAMPIONS – 2026! ⚽🇱🇰
36th National Youth Sports Fest – 2026
Representing Trincomalee District, our Football Team participated in the national-level football competition and proudly emerged as ALL ISLAND CHAMPIONS!
This remarkable achievement reflects the team’s dedication, unity, discipline and determination.
🏅 AWARD CEREMONY
The awards were presented on 1st November 2026 at the Mahinda Rajapaksa International Stadium, Diyagama, in the presence of distinguished national dignitaries.
Distinguished Guests:
* Hon. Dr. Nalinda Jayatissa – Minister of Health and Mass Media
* Hon. Sunil Kumara Gamage – Minister of Youth Affairs and Sports
* Hon. H.M. Dinindu Saman Kumara – Deputy Minister of Youth Affairs
* Attorney-at-Law Supun Wijerathna – Chairman and Director General, National Youth Services Council
Heartiest congratulations to our victorious players for bringing glory to Trincomalee District!
Divisional Federation of Youth Clubs – Kinniya
🥇 OUR PRIDE. OUR TEAM. OUR CHAMPIONS! 🏆
🏆 සමස්ත ලංකා ශූරයෝ – 2026! ⚽🇱🇰
36 වන ජාතික යෞවන ක්රීඩා උළෙල – 2026
ත්රිකුණාමලය දිස්ත්රික්කය නියෝජනය කරමින් ජාතික මට්ටමේ පාපන්දු තරගාවලියට සහභාගී වී, තම දක්ෂතාවය, එකමුතුකම, කැපවීම සහ අධිෂ්ඨානය තුළින් සමස්ත ලංකා ශූරතාවය දිනාගත් අපගේ පාපන්දු කණ්ඩායමට හෘදයාංගම සුබ පැතුම්!
🏅 ත්යාග ප්රදානෝත්සවය
මෙම ජයග්රහණයට අදාළ ත්යාග ප්රදානෝත්සවය 2026 නොවැම්බර් මස 01 වන දින, මහින්ද රාජපක්ෂ ජාත්යන්තර ක්රීඩාංගණයේ, දියගමදී පැවැත්විණි.
මෙම අවස්ථාවට සහභාගී වූ සම්භාවනීය අමුත්තන්:
* ගරු වෛද්ය නලින්ද ජයතිස්ස – සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්ය
* ගරු සුනිල් කුමාර ගමගේ – තරුණ කටයුතු හා ක්රීඩා අමාත්ය
* ගරු එච්.එම්. දිනිඳු සමන් කුමාර – තරුණ කටයුතු නියෝජ්ය අමාත්ය
* නීතිඥ සුපුන් විජේරත්න – ජාතික තරුණ සේවා සභාවේ සභාපති සහ අධ්යක්ෂ ජනරාල්
ත්රිකුණාමලය දිස්ත්රික්කයේ අභිමානය ඉහළට ඔසවා තැබූ අපගේ සියලුම ජයග්රාහී ක්රීඩකයන්ට හෘදයාංගම සුබ පැතුම්!
Divisional Federation of Youth Clubs – Kinniya
🥇 අපගේ අභිමානය! අපගේ කණ්ඩායම! අපගේ ශූරයෝ! 🏆