Red Apple Football Club Qatar

Red Apple Football Club Qatar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Red Apple Football Club Qatar, Sports Club, Doha.

27/10/2024
கால்பந்து உலகின் ஜாம்பவான் மரடோனா மரணம்!============================அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரரும், உலகம் மு...
25/11/2020

கால்பந்து உலகின் ஜாம்பவான் மரடோனா மரணம்!
============================
அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரரும், உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்டவருமான டியாகோ மரடோனா சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார். அவருக்கு வயது 60.

பிரேசிலின் பீலேவுக்கு அடுத்தபடியாக கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாராக போற்றிப்புகழப்பட்டவர் மரடோனா. 1986-ல் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கான மிக முக்கியக் காரணம் மரடோனா.

அர்ஜென்டினாவின் கேப்டனாக இருந்து மிகச்சிறப்பாக அணியை வழிநடத்த, அதுவரை கால்பந்து உலகம் பார்க்காதவகையில் கோல்கள் அடித்து அணியை சாம்பியனாக்கினார் மரடோனா. இந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரானக் காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பலம்வாய்ந்த பலஸ்தீனை இன்று இலங்கை சந்திக்கிறது
30/01/2020

ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பலம்வாய்ந்த பலஸ்தீனை இன்று இலங்கை சந்திக்கிறது

سريلانكا تلتقي بفلسطين القوية في بطولة الجاليات الآسيوية اليوم
= ≠ =================================
ستجري اليوم وغداً مباريات الأسبوع الرابع من بطولة الجاليات الآسيوية لكرة القدم المقامة في دولة قطر لموسم 2020 الرياضي.

سيلتقي فريق الجالية السريلانكية بفريق فلسطين المكافئ في مباراته الثالثة على ملعب نادي العربي الرياضي اليوم الخميس 30/01/2020 في الساعة 9:00 مساءً ، مما سيجري كلا الفريقين اختبار القوة في منافسة اليوم كما ستكون مثيرة للغاية لمشجعي كرة القدم.

وانتهت مباراة سريلانكا الأولى مع لبنان متعادلة بنتيجة 1-1 ، قبل أن تسحق ماليزيا ب 10 أهداف نظيفة في المباراة الثانية.

والأكاديمية الآسيوية لكرة القدم في قطر هي الراعي الرئيسي للفريق السريلانكي في النسخة الثامنة للبطولة المنظمة من قبل الاتحاد القطري لكرة القدم.

ومن المتوقع أن تسير الاستراتيجيات الفنية للمدرب الجديد جنبًا إلى جنب مع توجيهات أعضاء الإدارة ذوي الخبرة والرجاحة في مجال كرة القدم لسنوات عديدة في البلد وفي دولة قطر ، نحو المساعدة للاعبين السريلانكيين بقيادة محمد حجاز مدرب الأكاديمية الآسيوية لكرة القدم.

وسجلت سريلانكا وفلسطين أربع نقاط لكل منهما في الدور التمهيدي الجاري من البطولة. وتحتل سريلانكا المركز الثاني بدفع فلسطين الى الخلف من حيث الأهداف المسجلة.

وسيحضر PA MALANG NDOW ، كبير مدربي الأكاديمية الآسيوية لكرة القدم في قطر بصفته ضيف الشرف لهذا الحدث.

ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பலம்வாய்ந்த பலஸ்தீனை இன்று இலங்கை சந்திக்கிறது
=================================
கட்டாரில் நடைபெறுகின்ற ஆசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் 2020 பருவ கால உதைபந்தாட்ட போட்டித் தொடரின் நான்காவது வாரத்துக்கான போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெரும்.

இலங்கை அணி 🇱🇰 அதற்கு சமமான பாலஸ்தீன அணியை 🇵🇸 இன்று 30/01/2020 வியாழன் மாலை 9:00 மணிக்கு அல் அரபி விளையாட்டு அரங்கில் தனது மூன்றாவது போட்டியில் சந்திக்கிறது. எனவே இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தும் இன்றைய போட்டி உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக அமையும்.

முதல் போட்டியில் லெபனான் அணியை சந்தித்து 1/1 டிராவில் முடித்துக்கொண்ட இலங்கை அணி இரண்டாவது போட்டியில் மலேஷியா அணிக்கு 10/0 கோல் கணக்கில் தோல்வியைக் கொடுத்து கதறச்செய்தது.

கட்டார் உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்தும் இந்த தொடரின் எட்டாவது அத்தியாயத்தில் இலங்கை அணிக்கு Asian Football Academy Qatar பிரதான அனுசரணை வழங்குகின்றது.

Asian Football Academy யின் பயிற்சியாளர் முகம்மது ஹிஜாஸின் தலைமையில் விளையாடும் இலங்கை அணி வீரர்களுக்கு, நாட்டிலும் கட்டாரிலும் பல வருடங்கள் உதைபந்தாட்ட துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றிருக்கும் முகாமைத்துவ குழுவின் வழிகாட்டல், புதிய பயிற்சியாளரின் தொழில்நுட்ப யுக்திகள், இன்றைய நாளிலும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை, பாலஸ்தீன் அணிகள் தொடரின் முதல் சுற்றில் இதுவரை தலா இரு ஆட்டங்களில் விளையாடி சமனான நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன. கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை பாலஸ்தீனை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

இந்நிகழ்வுக்கு Asian Football Academy யின் பிரதான பயிற்றுவிப்பாளர் PA MALANG NDOW சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

10/04/2019

Follow Qatar Football Team in Copa America. Book your package now!

⚽️🏅🏆

16/01/2019

Got another 3 points

14/01/2019

Thank you very much for the donation!!
Dharga Town Aid Foundation

KIND KICK FUTSAL TOURNAMENT 2018 Doha  at pearling season international School
24/12/2018

KIND KICK FUTSAL TOURNAMENT 2018 Doha at pearling season international School

We were Proudly participated in this tournament.
24/12/2018

We were Proudly participated in this tournament.

Being Kind Foundation Doha would like to extend our heartfelt appreciation for providing utmost support to successfully concluded inaugural “Kind Kick 2018 Futsal Tournament”.
Photography photography courtesy: Ahmed Naazim online Media Partner ThePapare Football

Address

Doha

Telephone

00974 70421252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Apple Football Club Qatar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category