KKY Warriors Doha

KKY Warriors Doha This is Hard tennis ball cricket club of Kattankudy natives of Srilanka who employed in Qatar

Pre Quarter ✌️
25/04/2026

Pre Quarter ✌️

05/04/2026
Mohamed Sahdh அவனை நேசித்த நண்பர் குழுமம் ஒன்றாய் திரண்டு தொழுகையும் பிரார்த்தனையும் இறுதிக்கடமையாக நிறைவு செய்தோம்பல நண...
02/04/2026

Mohamed Sahdh
அவனை நேசித்த நண்பர் குழுமம் ஒன்றாய் திரண்டு தொழுகையும் பிரார்த்தனையும் இறுதிக்கடமையாக நிறைவு செய்தோம்
பல நண்பர்கள் மனமுடைந்தவர்களாக கண்ணீரோடு நின்றது அவன் மீது கொண்ட பேரன்பை காட்டியது

யா அல்லாஹ் 🤲🤲

அவனுடைய மறுமை வாழ்வை சிறப்பாக ஆக்கி எங்கள் தோழனை பொருந்திக்கொள்வாயாக!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் கடந்த மாதம் வரை எங்களோடு ஒன்றாக வேலை செய்து ஒன்றாக விளையாடிய எங்கள் அன்புத்தோழன் இன...
01/04/2026

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
கடந்த மாதம் வரை எங்களோடு ஒன்றாக வேலை செய்து ஒன்றாக விளையாடிய எங்கள் அன்புத்தோழன் இன்று இறையழைப்பை ஏற்றுக்கொண்டார் இன்னாலில்லாஹ்
இந்த ஈடு செய்ய முடியாத இழப்பாலும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்துக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சாந்தியை வழங்குவானாக 🤲

Address

Doha
00974

Telephone

+97474496750

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKY Warriors Doha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KKY Warriors Doha:

Shortcuts

Share

Category