Kelab Bell Belia Tamil Yong Peng,Johor.

Kelab Bell Belia Tamil Yong Peng,Johor. KELAB BELL BELIA TAMIL YONG PENG TELAH DI TUBUHKAN PADA 1989.IA ADALAH SEBUAH PERTUBUHAN BELIA YANG

25/10/2025

HAPPY DEEPAVALI

*நாம் பொய் - சேவையே மெய்* இவ்வாறு அன்புடன் முழங்கிய மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் முதலாவது தேசியத் தலைவர் அம...
26/05/2025

*நாம் பொய் - சேவையே மெய்*

இவ்வாறு அன்புடன் முழங்கிய மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் முதலாவது தேசியத் தலைவர் அமரர் சமூகக் கலைமணி சா.ஆ. அன்பானந்தன், AMN,PPN அவர்கள்.

அண்ணன் சமூகக் கலைமணி அமரத்துவம் அடைந்து இன்றோடு 45 ஆண்டுகள் நிறைவுப் பெறுகின்றன.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் தேசியத் தலைவராக 1966-ஆம் ஆண்டு முதல் 1972 வரை ஆறு ஆண்டுகள் சிறந்த முறையில் நிர்வகித்து வந்துள்ளார்.

மேலும், அன்னார் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பாராட்டத்தக்க நாடக மேடைக் கலைஞராகவும், போற்றத்தக்க மேடைப் பேச்சாளராகவும் விளங்கி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*அன்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சா.ஆ.அன்பானந்தன் ஒரு சகாப்தமாகவே வாழ்ந்து¸ சரித்திரம் படைத்து நிரந்தர ஓய்வெடுக்க வேண்டி கடந்த 26.05.1980ல் தமது 39வது வயதில் காலமானார்*

*அமரர் அண்ணன் சா.ஆ. அன்பானந்தன் அவர்களின் சீரிய தொண்டும்¸ சமூகப் பற்றும் இன்று தொட்டு என்றும் அழியா புகழ் மணக்கும்; நின்று நிலைத்திருக்கும்*

*Hari Peringatan Presiden Pertama Majlis Kelab Bell Belia Tamil Malaysia (MKBBTM) Mendiang 'Samooga Kalaimani' S.A. Anbananthan.*

*தமிழோடு உயர்வோம்*

*நாம் பொய் நம் சேவையே மெய்*

09/03/2025

சிறப்பான பேச்சு

மணி மன்ற உறவுகள் அனைவருக்கும் அன்பான *மணி மன்ற நாள்* வாழ்த்துகள் 🎊🌹💐
01/03/2025

மணி மன்ற உறவுகள் அனைவருக்கும் அன்பான *மணி மன்ற நாள்* வாழ்த்துகள் 🎊🌹💐

28/07/2024 Meet up with Kluang Lambak Tamil School Friends Batch 1974..Cecily Chandra Balu,Sutha,Perumal,Kamala,Sarisa.....
29/07/2024

28/07/2024 Meet up with Kluang Lambak Tamil School Friends Batch 1974..Cecily Chandra Balu,Sutha,Perumal,Kamala,Sarisa....Thanks For Joining us...
குளுவாங் லம்பாக் தோட்ட தமிழ் பள்ளி மாணவர்களின் (ஆண்டு 74) சந்திப்பு நிகழ்வு.மிக சிறப்பாக கலகலப்பாக நடந்தது.


மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் முதல் தேசியத் தலைவர் சமூகக் கலை மாமணி அண்ணன் அன்பானந்தன் அவர்களின் 84 ஆம் பிறந...
05/02/2023

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் முதல் தேசியத் தலைவர் சமூகக் கலை மாமணி அண்ணன் அன்பானந்தன் அவர்களின் 84 ஆம் பிறந்த தினம்.
தமிழுக்கு தொண்டு செய்தோர் சாவதில்லை.அண்ணன் அவர்களின் நாமம் என்றும் நிலைத்திருக்கும்.

10/01/2023

10/01/2023 -

இன்று மக்கள் ஓசை நாளிதழில் வெளிவந்த செய்தி :-
நெகிரி செம்பிலானில் தமிழ்ப்பள்ளி உருமாற்றத் திட்டம் நல்லதொரு முன்னெடுப்பு - தமிழ் இளைஞர் மணிமன்றம் வரவேற்பு

Kenyataan Media Akhbar Makka Osai:-

Majlis Kelab Bell Belia Tamil Malaysia menyokong penuh Projek Transformasi Sekolah Tamil di Negeri Sembilan adalah satu inisiatif yang baik.


#உயர்வோம்

13/12/2022
பத்து பாகாட் தமிழ் இளைஞர் மணி மன்ற மணிகள் தேசிய இளைஞர் நன்னாளில் பங்கேற்று சிறப்பித்தனர்.Menghadiri ke Hari Belia Negara...
30/10/2022

பத்து பாகாட் தமிழ் இளைஞர் மணி மன்ற மணிகள் தேசிய இளைஞர் நன்னாளில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Menghadiri ke Hari Belia Negara Peringkat Negeri Johor...Kami 6 org peserta mewakili Majlis Kelab Bell Belia Tamil Daerah Batu Pahat ke Program Ini.Ribuan Terima Kasih kepada YDP Majlis Belia Daerah Batu Pahat atas Jemputan

யோங் பெங் தமிழ் இளைஞர் மணி மன்ற மணிகள் ஜொகூர் முதலமைச்சரின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.Kami Ahli -...
30/10/2022

யோங் பெங் தமிழ் இளைஞர் மணி மன்ற மணிகள் ஜொகூர் முதலமைச்சரின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Kami Ahli -Ahli KBBT Yong Peng telah hadiri ke Lawatan Yang Amat Berhormat Datuk Onn Hafiz Bin Ghazi Menteri Besar Johor Ke Dun Yong Peng.Kami seramai 15 org Ahli KBBT Yong Peng menghadiri ke program ini

Address

NO 1, Jalan BELEMBING PIPIT, TAMAN KOTA
Yong Peng
83700

Telephone

+601121637470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kelab Bell Belia Tamil Yong Peng,Johor. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share