Silambam Pki Usm

Silambam Pki Usm PERSATUAN KEBUDAYAAN INDIA USM
வீழ்வது நாமாயினும் வெல்வ?

வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏼கடந்த 19-23 ஆம் மே 2023-இல் 3-ஆவது அனைத்துலக சிலம்பம் போட்டி இந்தோனேசிய நாட்டி...
07/06/2023

வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏼

கடந்த 19-23 ஆம் மே 2023-இல் 3-ஆவது அனைத்துலக சிலம்பம் போட்டி இந்தோனேசிய நாட்டில் நடைப்பெற்றது. அப்போட்டியில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தில் இயங்கும் சிலம்பம் அணியைப் பிரதிநிதித்து மோகனடாஸ் லடச்சுமனன் முதல் நிலையைப் பிடித்து 🥇 நமக்கு பெருமை சேர்த்தார்🤩. இப்பெருமைமிகு வேளையில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் உரிதாக்குகின்றோம். ✨

We extend our heartfelt appreciation to Majlis Silambam Porrkalai and Perguruan Seni Beladiri Indonesia for their remarkable collaboration at the Perlombaan Invitational Global Silambam Championship Ke-3 held from 19-23 May 2023 at Batam, Indonesia👏🏻❤️. Persatuan Kebudayaan India, Usm would also like to congratulate Moganadass for his spectacular victory in the 71-75 weight category, proudly representing the Silambam unit of Persatuan Kebudayaan India and bringing home the coveted gold medal🥇. Your exemplary skills have truly raised the bar for the sport of Silambam and left us in awe. Well done!😍

#ஆதிக்கலை
#தீராகனா

வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏼கடந்த 4-ஆம் மே 2023-இல், 7-ஆவது தேசிய சிலம்பம் போர்கலை போட்டி நடைப்பெற்றது. அப...
04/06/2023

வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏼

கடந்த 4-ஆம் மே 2023-இல், 7-ஆவது தேசிய சிலம்பம் போர்கலை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தில் இயங்கும் சிலம்பம் அணியை பிரதிநிதித்து மோகனடாஸ் லடச்சுமனன் முதல் நிலையைப் பிடித்து நமக்கு பெருமை சேர்த்தார்🥇❤️. அவர்ரொடு ஹுதியராஜ் மூன்றாம் நிலையிலும்🥉 மற்றும் லெக்‌ஷ்மன் நான்காம் நிலையிலும்🏅 வென்று பெருமை சேர்த்துள்ளனர்🫂🔥. இம்மகிழ்ச்சியான வேளையில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய பண்பாட்டுக் கழகம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் உரிதாக்குகின்றோம். ✨

The Silambam Unit of Persatuan Kebudayaan India, USM participated in the 7th Porr Kalai Silambam Championship on 4th May 2023. A heartfelt congratulations to Moganadass Lachimanan for walking away with a gold medal in the 70-75kg category🥇🔥. A round of applause goes to Huthiaraj, who claimed the third position in the 76 kg and above category 🥉and also we extend our heartfelt appreciation to Lexman, who secured the fourth position in the same category🏅. Your efforts, perseverance, and sportsmanship have made this event a resounding success💪🏻❤️. We express our deepest gratitude for your winnings. May your success continue to shine brightly as you embark on new horizons in your journey of Silambam🔥✨.

#ஆதிக்கலை
#தீராகனா

Vanakam. Today we have started our first physical silambam class at Desasiswa Restu foyer. Those interested USM students...
05/06/2022

Vanakam. Today we have started our first physical silambam class at Desasiswa Restu foyer. Those interested USM students, can dm us for the class details..

15/12/2021

வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏻

வணக்கம் நண்பர்களே! 🙏🏻 மலேசிய அறிவியல் பல்கலைகழக இந்திய பண்பாட்டுக் கழகமும் மலேசிய சிலம்ப போர் கலை மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்யும் சிலம்ப கபடி பயிலரங்கின்🥋🤼‍♀️ ஒரு சிறு கானொளி இதோ உங்களுக்காக !✨. இப்பயிலரங்கைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ஆவலா ❓தவறாது எங்களுடன் இப்பயிலரங்கில் இணையுங்கள்!

Vanakam!✨
Guess what awaits everyone? It's the Silambam Kabadi Workshop, 🤩 an amazing event organised by Persatuan Kebudayaan India together with Majlis Silambam Porr Kalai Malaysia and here is the teaser of our event. If you wish to learn more about this event, then come and join us now to make the event more happening. Remember, the more the merrier!!! 🎉

For further info, contact📞:
Moganadass:
(https://wa.link/27zymq)
Subha:
(https://wa.link/kaqsrs)


#கலைவிதைப்போம்
#விடியலின்தேடல்

24/11/2021

*வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!*💪🏼⁣

வணக்கம் நண்பர்களே🙏🏻. மலேசிய அறிவியல் பல்கலைகழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் புதிய முயற்சியில் *சிலம்பக் கழகம்*🥋 துவங்கியுள்ளது. சிலம்பக் கழையைக் கற்க ஆர்வமா?🧐 இதோ, ஆர்வமுள்ளோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்!📥🎊

*Registration starts today*🎊

Vanakam everyone 🙏🏻. Persatuan Kebudayaan India is glad to introduce everyone our new *Silambam Club*🥋 in USM. Those who are interested, do register yourself in the link given below. ✨📥Be proud to learn *Indian Martial Arts* ⚡COME AND JOIN US NOW! 💪🏻🔥

🔅Registration opens only for the first 50 students
🔅Registration fee RM 5
🔅Monthly fee RM 10
🔅 First month lesson is free of charge

*Registration link*‼️
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdPgX30OsB1ZLVj_nQGegr2E5Bl8fHqc07Trecz61MzQoxrLg/viewform?usp=sf_link

* *
* #விடியலின்தேடல்*
* *
* *

20/11/2021

*வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!*💪🏼⁣

வணக்கம் நண்பர்களே🙏🏻. மலேசிய அறிவியல் பல்கலைகழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் புதிய முயற்சியில் *சிலம்பக் கழகம்*🥋 துவங்கியுள்ளது.🤩 அதனையொட்டி ஒரு *சிலம்ப படைப்பை* உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். "தமிழர் கலையைக் கற்பதில் பெருமை கொள்வோம் வாரீர் "!🔥💪🏼

Vanakam everyone 🙏🏻. Persatuan Kebudayaan India is glad to introduce everyone our new *Silambam Club*🥋 in USM. We would like to share a small 🎊 *Demonstration Video*🎊 with all of you.
⁣Be proud to learn *Indian Martial Arts*❗

Follow our Silambam PKI page on IG and FB : 💫

IG : https://instagram.com/silambam_pki_usm?utm_medium=copy_link

FB: https://www.facebook.com/107712375057501/posts/114834741011931/?sfnsn=mo

* *
* #விடியலின்தேடல்*
* *
* *

*வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!*💪🏼⁣⁣வணக்கம் நண்பர்களே🙏🏻. மலேசிய அறிவியல் பல்கலைகழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின...
19/11/2021

*வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!*💪🏼⁣

வணக்கம் நண்பர்களே🙏🏻. மலேசிய அறிவியல் பல்கலைகழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் புதிய முயற்சியில் *சிலம்பக் கழகம்*🥋 துவங்கியுள்ளது. அதனையொட்டி இக்கழகத்தின் *புதிய சின்னத்தை*🎊 அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்திய மாணவர்களின் கலை ஆர்வத்தை ஆதரிக்கும் வகையில் இந்தச் சிலம்பக் கழகம் இயங்கும். 🔥💪🏼

Vanakam everyone 🙏🏻. Persatuan Kebudayaan India is glad to introduce everyone our new *Silambam Club*🥋 in USM. We are happy to launch our official 🎊 *Logo of Silambam Club*🎊. ⁣This club will be a great opportunity for those who are interested in learning *Indian Martial Arts*❗⚡

* *
* #விடியலின்தேடல்*
* *
* *

Address

Universiti Sains
Kampong Sungai Gelugor

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silambam Pki Usm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silambam Pki Usm:

Share

Category