13/12/2021
வெற்றிப்படிகள் Kali🎓🎓🎓
இலவச SPM கருத்தரங்கு SEMINAR HALATUJU SELEPAS SPM
Peringkat Daerah Batang Kali
Keputusan peperiksaan kurang memuaskan, atau anda telah gagal SPM?
SPM -இல் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்க வில்லையா ?
Adakah anda kurang pasti memilih saluran pendidikan yang betul selepas SPM ?
SPM-க்கு பிறகு எத்தகையான கல்வி வாய்ப்பை தேர்ந்தெடுப்பது ?
Anda masih boleh meneruskan pengajian tinggi ke tahap sijil & diploma di institusi TVET kerajaan seluruh negara.
அரசாங்கத்தின் இலவச கல்வி வாய்ப்புகள் என்ன என்பது தெரிய வேண்டுமா ?
திகதி: 18.12.2021 (சனிக்கிழமை)
நேரம்: 4:00PM (மாலை முதல்) - 6:00PM (மாலை வரை)
இடம்:
Dewan Persatuan Silambam Hulu Selangor (SHELL Batang Kali-க்கு மிக அருகில்)
No 11A(A), Jalan Meranti 2, Seksyen 3, Bandar Utama Batang Kali, 44300 Batang Kali
ஏற்பாட்டாளர்கள் - Anjuran Bersama
Pesatuan Silambam Hulu Selangor
Inspiring Bharathiyar Association (INBHA)
முன்பதிவு அவசியம் !
தொடர்புக்கு:
MR.PANIR 013 3388 579
https://www.wasap.my/60133388579/VETRIPADIGAL
MR.VARSHAN 010 2843 757
https://www.wasap.my/601102843757/VETRIPADIGAL
*கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்*
(அதிகாரம்:கல்வி குறள் எண்:393)