19/01/2026
பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி 10ஆம் ஆண்டு மாபெரும் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது அதில் பலர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ஒரு கிராம் தங்க நாணயம் இரண்டாம் பரிசு 25 கிராம் வெள்ளி நாணயம் மூன்றாவது பரிசு மிக்சி மற்றும் நான்கு முதல் பத்து இடங்களைப் பெற்றவர்களுக்கு பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டது போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது