An Najah sports club

An Najah sports club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from An Najah sports club, Sports Team, New Senapura, Welikanda.

அந்-நஜாஹ்‌ விளையாட்டு கழகத்திற்கு‌ நீண்ட நாள்‌ தேவையாக இருந்து வந்த மேடை ( pavilion ) தேவையை பூர்த்தி செய்யும் முகமாக எம...
01/04/2026

அந்-நஜாஹ்‌ விளையாட்டு கழகத்திற்கு‌ நீண்ட நாள்‌ தேவையாக இருந்து வந்த மேடை ( pavilion ) தேவையை பூர்த்தி செய்யும் முகமாக எமது கழகத்தினால் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்‌‌ கொண்டிருக்கும்‌ வேலையில் Aadhil Arafath அவர்களினால் கட்டுமானப் பணிக்காக 15000/- ரூபாய்‌ பணத்தை எமது கழகத்திற்கு‌ அன்பளிப்பாக‌ வழங்கிவைத்தார். தங்களின் இந்த உதவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

எங்களது நீண்ட நாள்‌ தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவ முன்வருபவர்கள் எங்களது கழகத்தினை தொடர்பு கொள்ளவும்.

தலைவர் - 0740150752
செயளாலர் - 0787979128
பொருளாலர் - 0776386433

ᴍᴀᴛᴄʜ ᴅᴀy
27/03/2026

ᴍᴀᴛᴄʜ ᴅᴀy

Address

New Senapura
Welikanda
51000

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Najah sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category