NYC Nelukkulam

NYC Nelukkulam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NYC Nelukkulam, Sports Team, Nelukkulam vavuniya, Vavuniya.

Rest in peace Santhu We miss you Team NYC
11/11/2024

Rest in peace Santhu
We miss you
Team NYC

அறிவித்தல்NPL எனும் போட்டித் தொடரானது கடந்த 3 பருவகாலங்களாக சிறப்பாக NYC விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகி...
25/06/2024

அறிவித்தல்

NPL எனும் போட்டித் தொடரானது கடந்த 3 பருவகாலங்களாக சிறப்பாக NYC விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. அதற்கான ஒத்துழைப்பை வழங்கிவரும் அனைத்து விளையாட்டுக் கழகங்களிற்கும்,அனுசரனையாளர்களுக்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்பொழுது நெளுக்குளம் பிரீமியர் லீக் எனும் பெயரால் (எமது போட்டித் தொடர்களுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்படும்) Face Book முகநூல் ஊடாக ஒழுங்குபடுத்தப்படும் போட்டித் தொடரிற்கும் NYC விளையாட்டுக் கழகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அறியத்தருகின்றோம்.

NYC விளையாட்டுக் கழகத்தால் 4வது பருவகால போட்டித் தொடர் வெகு விரைவில் நடாத்தப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.


நன்றி

Address

Nelukkulam Vavuniya
Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when NYC Nelukkulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category