Telant First Sports clup

Telant First Sports clup Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Telant First Sports clup, Sports Club, manipuram, Vavuniya.

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் உறுப்பினர் கிரோசன் அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் க...
03/11/2024

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் உறுப்பினர் கிரோசன் அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

29/09/2024

இன்றைய தினம் எமது விளையாட்டு கழகத்தின் முதலாவது கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஆரம்பமானது. இதில் சர்வசக்தி விளையாட்டு கழக மைதானத்தில் 4 போட்டிகள் நடைபெற்றன.

1st match
Selva super boys A VS. Al matheena A
( Win by almatheena A)

2nd match
Good star VS vididvelly
( Win by Good star s.c)

3rd match
Sarvasakthi VS Sakthi sports club
( Win by Sarvasakthi S.C)

4th match
V.S.R. VS N.V.S.C
( Win by N.V sports clup)

29/09/2024

இன்றைய தினம் எமது விளையாட்டு கழகத்தின் முதலாவது கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஆரம்பமானது. இதில் கணேசபுரம் பாடசாலை மைதானத்தில் 4 போட்டிகள் நடைபெற்றன.

1st match
Frands s.c VS. Tharanitheebam s.c
(Tharanitheebam win by 13 runs)

2nd match
Vavuniya kings VS warning lions
( Vavuniya kings win by 70 runs)

3rd match
Malarmagal VS Al Arafa
( Al Arafa win by 50 runs)

4th match
Sangathamilan VS Elankathir
( Elankathir s.c win by 9 wicked)

எமது விளையாட்டு கழகத்தினால் எதிர் வரும் 29.9.2024 கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது. கலந்துகொள்ளும் அணிகள் த...
20/09/2024

எமது விளையாட்டு கழகத்தினால் எதிர் வரும் 29.9.2024 கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது. கலந்துகொள்ளும் அணிகள் தமது வரவினை 27.09.2024 முன்னர் தெரியப்படுத்தவும்.

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் A அணித்தலைவர் தம்பு அவர்களுக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரரான சாந்தன் அவர்க...
16/09/2024

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் A அணித்தலைவர் தம்பு அவர்களுக்கும் சிறந்த துடுப்பாட்ட வீரரான சாந்தன் அவர்களுக்கும் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் ஆலோசகரும் அனுசரணையாளரும் சிறந்த துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்துவீச்சாளரு...
22/08/2024

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் ஆலோசகரும் அனுசரணையாளரும் சிறந்த துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்துவீச்சாளருமான மூர்த்தி அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

#

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் பொருளாளர் லதா அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி...
05/08/2024

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் பொருளாளர் லதா அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் இடது கை துடுப்பாட்ட வீரரான சர்மிளன் அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் வ...
03/08/2024

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் இடது கை துடுப்பாட்ட வீரரான சர்மிளன் அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் உறுப்பினரும் வளர்ந்து வரும் துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்துவீச்சாளருமான ...
22/07/2024

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் உறுப்பினரும் வளர்ந்து வரும் துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்துவீச்சாளருமான ரவிராஜ் அவர்களுக்கும், எமது கழகத்தின் உறுப்பினரும் சிறப்பான துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்துவீச்சாளரும் விளையாட்டு பயிற்சியாளருமான் இராஐன் அவர்களுக்கும் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் உறுப்பினரும் வளர்ந்து வரும் துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்துவீச்சாளருமான ...
17/07/2024

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் எமது கழகத்தின் உறுப்பினரும் வளர்ந்து வரும் துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்துவீச்சாளருமான சசி அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது டெலண்ட் பெஸ்ட் விளையாட்டுக் கழகத்திற்கு உரித்தான மைதானம் 3/4ஏக்கர் அளவுடையது. இதில் அரைவாசி பகுதி பெரிய பள்ளமாக பயன...
16/07/2024

எமது டெலண்ட் பெஸ்ட் விளையாட்டுக் கழகத்திற்கு உரித்தான மைதானம் 3/4ஏக்கர் அளவுடையது. இதில் அரைவாசி பகுதி பெரிய பள்ளமாக பயன்படுத்த முடியாமல் இருந்தது. அதனை பார்வையிட்ட எங்களுடைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. குலசிங்கம் திலீபன் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியின் கீழ் ரூபா 500,000 ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டது. எமக்கு இந்த நிதியை ஒதுக்கிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான திரு. குலசிங்கம் திலீபன் அண்ணா அவர்களுக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Telant First Sports clup

16/07/2024

Address

Manipuram
Vavuniya
MANIPURAMJUNCTION

Website

Alerts

Be the first to know and let us send you an email when Telant First Sports clup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category