Vavuniya district athletic association

Vavuniya district athletic association Development of district sports

10/01/2025
10/01/2025
10/01/2025
இன்றைய தினம் (07.12.2024) வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற மெய்வல்லுனர் பயிற்சிப்பட்டறையானது  ஓ...
07/12/2024

இன்றைய தினம் (07.12.2024) வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற மெய்வல்லுனர் பயிற்சிப்பட்டறையானது ஓமந்தை உள்ளக விளையாட்டுத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

முதலாம் நாள் நிகழ்வானது Aerobic மற்றும் Basic running skills உடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்து நாளைய தினமும் நடைபெறவுள்ளது.

வெற்றிபெற்றவர்கள் விபரம்ஆண்கள்முதலாம் இடம் I. விகிர்தன்வ/ பூவரசங்குளம் ம.விஇரண்டாம் இடம் B.விழிவண்ணன் வ/புதுக்குளம் ம வி...
05/12/2024

வெற்றிபெற்றவர்கள் விபரம்

ஆண்கள்
முதலாம் இடம் I. விகிர்தன்
வ/ பூவரசங்குளம் ம.வி

இரண்டாம் இடம் B.விழிவண்ணன் வ/புதுக்குளம் ம வி ( ல்/பூம்புகார் கண்ணகி வி பழைய மாணவன்)

மூன்றாம் இடம் R.பிரசாந்
வ/ சின்னடம்பன் பாரதி வி

பெண்கள்
முதலாம் இடம் J.தேனுகா
வ/சிறீ நாகராஜா ம.வி

இரண்டாம் இடம் P.சன்சிகா
வ/ செட்டிக்குளம் ம.வி

கனிஷ்ட பிரிவு ஆண்கள்

முதலாம் இடம் T.சயந்தன்
வ/ பாரதிதாசன் வி

இரண்டாம் இடம் P.சாகல்யன்
வ/வ.த.ம.ம.வி

மூன்றாம் இடம் R.கோபிக்ஷ்யன்
வ/புதுக்குளம் கனிஷ்ட பாடசாலை

05/12/2024

08 வயதேயான பிஞ்சுக் கால்கள் அவை மண்ணை முத்தமிட்டபடி 5km தூரம் நோக்கி முன்னேறிய தருணம்.

வா மகனே! நாளைய நாயகன் நீ இன்றே, எதிர்காலத்தை வென்றுவிட்ட களிப்பில் உன் வெற்றிக்கான கௌரவிப்பினை பூரிப்புடன் பெற்றுக்கொண்டுள்ளாய்

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya district athletic association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category