26/08/2026

Practice Match

Wayamba XL vs Ak47

Wayamba batting

අදත් තරඟ පැවැත්වේ 🏆✅இன்றும் போட்டிகள் நடைபெறும் 🏆✅
21/06/2026

අදත් තරඟ පැවැත්වේ 🏆✅

இன்றும் போட்டிகள் நடைபெறும் 🏆✅

எதிர்வரும் June 20-21 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.🏆✅

එළඹෙන ජූනි 20 සහ 21 යන දිනවල පැවැත්වීමට නියමිතයි. 🏆✅

எதிர்வரும் June 20-21 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.🏆✅එළඹෙන ජූනි 20 සහ 21 යන දිනවල පැවැත්වීමට නියමිතයි. 🏆✅
16/06/2026

எதிர்வரும் June 20-21 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.🏆✅

එළඹෙන ජූනි 20 සහ 21 යන දිනවල පැවැත්වීමට නියමිතයි. 🏆✅

எதிர்வரும் ஜூன் 20, 21 ஆகிய திகதிகளில், எமது இந்திபாதா விளையாட்டுக் கழகம் மற்றும் MCC கிரிக்கெட் அணி இணைந்து நடாத்தும் ம...
14/06/2026

எதிர்வரும் ஜூன் 20, 21 ஆகிய திகதிகளில், எமது இந்திபாதா விளையாட்டுக் கழகம் மற்றும் MCC கிரிக்கெட் அணி இணைந்து நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளையும் கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

ලබන ජූනි 20 සහ 21 යන දිනවලදී, අප ඉන්දිපාදා ක්‍රීඩා සමාජය සහ MCC ක්‍රිකට් කණ්ඩායම එක්ව සංවිධානය කරනු ලබන මෘදු පන්දු (Softball) ක්‍රිකට් තරඟාවලිය සඳහා සහභාගී වන ලෙස සියලුම කණ්ඩායම් වලට ඉතා ගෞරවයෙන් ආරාධනා කර සිටිමු.

Soon👍🔥🏆
12/06/2026

Soon👍🔥🏆

எமது HPL Season 05 தொடரில் அதிகூடிய Wickets வீழ்த்தியவர்கள் பட்டியலில் 10 விக்கெட்டுகளுடன் முதலிடம் பெற்று கிண்ணம், சிவப...
05/06/2026

எமது HPL Season 05 தொடரில் அதிகூடிய Wickets வீழ்த்தியவர்கள் பட்டியலில் 10 விக்கெட்டுகளுடன் முதலிடம் பெற்று கிண்ணம், சிவப்பு நிறத் தொப்பி மற்றும் பணப் பரிசையும் பெற்றார் Salim Sulfikar.

​அத்துடன் இவர் Mullai Star அணிக்கெதிரான போட்டியில் Hattrick ஒன்றையும் வீழ்த்தியிருந்தார்.

​இப்போட்டித் தொடரில் 1 ஓவரில் 1 ஓட்டத்திற்கு 4 விக்கெட்டுகளை (4/1) வீழ்த்தியதே இம் முறை HPL இல் வீரரொருவரின் சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகும்.

அத்துடன் இது Haj premier league இல் இவரது சிறந்த பந்துவீச்சு மைல்கல்லாகவும் பதிவானது."

இந்த முறை HPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில், 9 போட்டிகளில் 146 ஓட்டங்கள் பெற்ற Mankulam Fighters அணியின் த...
02/06/2026

இந்த முறை HPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில், 9 போட்டிகளில் 146 ஓட்டங்கள் பெற்ற Mankulam Fighters அணியின் தலைவர் Haniffa Rizan அவர்கள் Mullai Star அணியின் தலைவர் Rahman Owais(145) உடனான போட்டியில் இறுதி நேரத்தில் முன்னிலை பெற்று கிண்ணத்தையும், நீல நிறத் தொப்பி மற்றும் பணப்பரிசையும் தட்டிச் சென்றார்.

මෙවර HPL තරගාවලියේ වැඩිම ලකුණු ලාභීන් අතර පෙරමුණ ගත් මන්කුලම් ෆයිටර්ස් (Mankulam Fighters) කණ්ඩායමේ නායක හනිෆා රිසාන් (Haniffa Rizan), තරග 9කදී ලකුණු 146ක් ලබා ගනිමින් කුසලානය, තොප්පිය සහ මුදල් ත්‍යාගය දිනා ගැනීමට සමත් විය.

நடைபெற்று முடிந்த HPL தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுHaniffa Rizan தலைமையிலான Mankulam Fighter's அணி.இந்த அணிய...
01/06/2026

நடைபெற்று முடிந்த HPL தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது
Haniffa Rizan தலைமையிலான Mankulam Fighter's அணி.

இந்த அணியானது இந்த வருட ஆரம்பத்தில் எமது Mankulam premier League தொடரிலும் இரண்டாம் இடத்தை பெற்றது, அத்தோடு HPL இலும் இரண்டாம் இடம் பெற்றதும் எமது Premier League வரலாற்றில் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அணியின் உரிமையாளரான Jazeem Sarooz இந்த அணியின் பக்க பலமாக இருந்து வருகிறார்.

මෙන්න එය සිංහලෙන්:
​මෑතකදී නිමාවට පත් වූ HPL තරඟාවලියේ අනුශූරතාවය (දෙවන ස්ථානය) දිනා ගැනීමට Haniffa Rizan ගේ නායකත්වයෙන් යුත් Mankulam Fighter's කණ්ඩායම සමත් විය.
​මෙම කණ්ඩායම අපගේ Mankulam Premier League තරඟාවලියේදී ද දෙවන ස්ථානය ලබා ගැනීම විශේෂත්වයකි.
​කණ්ඩායමේ හිමිකරු වන Jazeem Sarooz මෙම කණ්ඩායමේ ප්‍රධාන ශක්තියක් ලෙස නිරන්තරයෙන් කටයුතු කරයි. 🏏🥈

நடைபெற்று முடிந்த HAJ Premier League(HPL) Season 05 இல் Champion பட்டத்தை தட்டிச் சென்றது Amees VR தலைமையிலான Rock Lions...
01/06/2026

நடைபெற்று முடிந்த HAJ Premier League(HPL) Season 05 இல் Champion பட்டத்தை தட்டிச் சென்றது Amees VR தலைமையிலான Rock Lions அணி....

அணித் தலைவர் Amees VR மற்றும் Rock Lions அணியின் வீரர்களுக்கும், உரிமையாளர்களான Asam&Akram இற்கும் ரசிகர்களுக்கும் இந்த வெற்றி ஒரு சிறந்த விருந்தாகும்.

මෙන්න එය සිංහලෙන්:
​මෑතකදී නිමාවට පත් වූ HAJ Premier League (HPL) Season 05 හි ශූරතාවය දිනා ගැනීමට Amees VR ගේ නායකත්වයෙන් යුත් Rock Lions කණ්ඩායම සමත් විය.
​මෙම ජයග්‍රහණය කණ්ඩායම් නායක Amees VR ඇතුළු Rock Lions කණ්ඩායමේ ක්‍රීඩකයන්ටත්, එහි හිමිකරුවන් වන Asam සහ Akram හටත්, එමෙන්ම සියලුම ප්‍රේක්ෂකයින්ටත් ලැබුණු කදිම තෑග්ගකි (භෝජන සංග්‍රහයකි). 🏆🎉

சீசனின் பாதி ஆட்டங்கள் முடிவில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்.HPL Season 05: Leading Wicket-Takers at Mid Season.
31/05/2026

சீசனின் பாதி ஆட்டங்கள் முடிவில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்.

HPL Season 05: Leading Wicket-Takers at
Mid Season.

Address

Thalai Mannar Road, Mankulam, First Cross Street
Vavuniya
43300

Alerts

Be the first to know and let us send you an email when MCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MCC:

Shortcuts

Share