Glowing Pawn Chess Academy

Glowing Pawn Chess Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Glowing Pawn Chess Academy, Coach, Vavuniya Town.

🎉 GLOWING PAWN Turned ONE on 9th of June! 🎉Today marks the 1st Anniversary of our Chess Academy, we are keep growing and...
17/06/2025

🎉 GLOWING PAWN Turned ONE on 9th of June! 🎉
Today marks the 1st Anniversary of our Chess Academy, we are keep growing and we are beyond grateful for every step of this journey. 💫

🕛 Kids Joined us 9th, June at 12 noon as we celebrate a year filled with learning, growth, and beautiful memories.

🌟 To our beloved students and their supportive parents – your presence, trust, and encouragement have shaped who we are.

We are proud to be part of this special moment. Let’s celebrate together! ♟️❤️

— With gratitude,
GLOWING PAWN CHESS ACADEMY ♟️✨

🎉 சதுரங்க வகுப்புக்கள் - இறம்பைக்குளம்! - இன்று ஆரம்பம்! ♟✨🧠 பிள்ளைகளின் அவதானம், திட்டமிடல் மற்றும் தன்னம்பிக்கையை மேம்...
09/06/2025

🎉 சதுரங்க வகுப்புக்கள் - இறம்பைக்குளம்! - இன்று ஆரம்பம்! ♟✨

🧠 பிள்ளைகளின் அவதானம், திட்டமிடல் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சி முறை.

📍Location: 1ம் வீதி, ஜோசப்வாஸ் lane, Rambaikulam.
🗓 Days: Monday & Thursday
🕰 Time: 06:30 - 08:30 PM

📣 இறம்பைக்குளம் பகுதி மாணவர்களுக்கு, சதுரங்க கல்வியின் மூலம் சிறப்பான திறமைகள், பண்புகளை பெற இது உங்களுக்கான வாய்ப்பாகும்!

🟢 JOIN NOW!

📞 பதிவுகளிற்கு அழைக்கவும் | 076 706 2072 அல்லது வகுப்பு நேரத்தில் வருகை தரவும்.

GLOWING PAWN ♟✨

🗓 Monday & Thursday⏱ 06:30 - 08:30 PM📍 இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் பிள்ளைகள் கீழ் உள்ள குழுவில் இணைந்து கொள்ளவும்....
09/06/2025

🗓 Monday & Thursday
⏱ 06:30 - 08:30 PM

📍 இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் பிள்ளைகள் கீழ் உள்ள குழுவில் இணைந்து கொள்ளவும்.
🔗 https://chat.whatsapp.com/IR1JftMZiDcHFIjUoCwsz3

Find lokale virksomheder, se kort og få rutevejledninger i Google Maps.

📢 மார்ச் 02, புதிய பிரிவுகள் ஆரம்பம் – Join Now! ♟️✨பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திட்டமிடல், துல்லியமான கவனிப்பு மற்றும் த...
01/03/2025

📢 மார்ச் 02, புதிய பிரிவுகள் ஆரம்பம் – Join Now! ♟️✨

பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திட்டமிடல், துல்லியமான கவனிப்பு மற்றும் தன்னம்பிக்கை போன்ற வெற்றிக்கான தகமைகளை மேம்படுத்தக்கூடிய சதுரங்கத்தினை வாழ்க்கை பரிசாக வழங்குங்கள் - உங்கள் கடமை 🏆👨‍👩‍👧👨‍👩‍👦

🗓 புதிய பிரிவுகள் ஆரம்பம்: March 2nd (Sunday)
📍 GLOWING PAWN Chess Academy (காளி கோவில் வீதி, குருமன்காடு)

🎯 WHY JOIN US?
✅ அனைத்து வயது பிள்ளைகளுக்குமான கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம்
✅ தனிப்பட்ட கவனிப்பு மற்றும் முன்னேற்றம் பற்றிய தெரிவிப்பு
✅ மாதாந்த போட்டிகள் - பிரிவு அடிப்படையில்!
🎁 முதலில் இணையும் மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கப் பரிசில்கள்!

🔗 வகுப்புக்களை ஆரம்பிக்க விரும்பின் கீழுள்ள குழுவில் இணையவும். நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.
https://chat.whatsapp.com/DvYQD8iSSLPGFPSzvN90wZ

பிள்ளைகள் சிறுவயது முதலே வெற்றியாளனுக்கான சிந்தனைகளுடன் வளர ஊக்கப்படுத்துங்கள்! ♟️🔥

☎️ உங்களுக்கான இடத்தினை விரைவில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

📞 மேலதிக விபரங்களுக்கு: 076 706 2072 - Anujan

GLOWING PAWN Chess Academy
♟✨

👩‍🎓👨‍🎓 தரம் 5 புலமைப்பரிசில் (2024) சாதனையாளர்களுக்கு GLOWING PAWN வழங்கும் சிறப்பு பரிசு 🎁🎁 Chess வெறுமனே ஒரு விளையாட்ட...
20/02/2025

👩‍🎓👨‍🎓 தரம் 5 புலமைப்பரிசில் (2024) சாதனையாளர்களுக்கு GLOWING PAWN வழங்கும் சிறப்பு பரிசு 🎁

🎁 Chess வெறுமனே ஒரு விளையாட்டல்ல — மாறாக
🧠புத்திகூர்மை,
💡திட்டமிடல்,
🧩தீர்வுகளை கண்டறிதல்
போன்ற அடிப்படை இயல்புகளை மிக துரிதமாக மேம்படுத்துகின்றது.

🎟 10 மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு.

📞 076 706 2072

GLOWING PAWN ♟✨
Learn • Play • Succeed






🌟 Welcoming Our New Young Minds on This Auspicious Thaipoosam Day! 🌟Thaipoosam marked a special beginning for these brig...
13/02/2025

🌟 Welcoming Our New Young Minds on This Auspicious Thaipoosam Day! 🌟

Thaipoosam marked a special beginning for these bright kids as they stepped into the world of chess! ♟️✨

With every move, they are shaping their thinking, sharpening their focus, and taking their first step towards success! 🚀🏆

A big welcome to our newest chess kids — let the journey begin! 🎉💡

📸 our special moments!

📞 076 706 2072
🟢 076 706 2072

GLOWING PAWN Chess Academy

🎉🏆 Congratulations to our star, Tilakshi S! 🏆🎉We are beyond proud to announce that Tilakshi has secured the CHAMPION Tit...
10/02/2025

🎉🏆 Congratulations to our star, Tilakshi S! 🏆🎉

We are beyond proud to announce that Tilakshi has secured the CHAMPION Title 🥇in the Sri Lanka National Novices - 2025 | Mullaitivu District!

Her incredible passion, dedication & hard work have brought her this well-deserverd victory! 💪🔥

Let’s all celebrate her success and wish her even greater achievements in the future! 🏅✨

Way to go, Tilakshi 🎊👏👏

🕉✨ தைப்பூச நன்நாள் சிறப்பு சேர்க்கை - பிள்ளைகளின் புத்தம் புதிய தொடக்கம் பக்தியையும் விடாமுயற்சியையும் கொண்டாடும் புனித ...
10/02/2025

🕉✨ தைப்பூச நன்நாள் சிறப்பு சேர்க்கை - பிள்ளைகளின் புத்தம் புதிய தொடக்கம்

பக்தியையும் விடாமுயற்சியையும் கொண்டாடும் புனித தைப்பூச திருநாளில், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சதுரங்கம் ஒரு வெற்றிப்படியாக இருக்கட்டும்.

💡 ஏன் சதுரங்கம்?
👉🏼 சிந்தனை திறனை கூர்மையாக்க உதவும்.
👉🏼 கவனக்குறைவை குறைத்து நினைவாற்றலை மேம்படுத்தும்.
👉🏼 மூலதன வாழ்வியல் திறன்களை கற்பிக்கும்.

🏆 Join - GLOWING PAWN♟✨
தனிப்பட்ட கவனிப்பு, சிறந்த பயிற்சிமுறை மற்றும் போட்டிக்கான ஊக்கத்துடன் நாம் சிறுவர்களை தயார்ப்ப்படுத்துகின்றோம்.

🪪 தைப்பூச சிறப்பு சலுகை.
🟢 தைப்பூச நன்நாளில் ( 11 Feb ) இணைந்து, அனுமதி கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி பெறவும்.

📍 அமைவு : Northern Campus மேலாக, காளி கோவில் வீதி, குருமன்காடு.
📞 தொடர்பு கொள்ள : 076 706 2072 ( Anujan )

✨🛕 தைப்பூச தொடக்கம், உங்கள் பிள்ளைகளின் அறிவியல் வளர்ச்சியாக மாறட்டும் 🙏✨

Great minds are growing in Palai! ♟✨🧠 Our young chess lovers are sharpening their skills and thinking ahead.🏆 With each ...
06/02/2025

Great minds are growing in Palai! ♟✨

🧠 Our young chess lovers are sharpening their skills and thinking ahead.

🏆 With each move, they grow stronger and confident!

🎖 Keep Learning, Keep Playing, Keep Succeeding!

📍Chess Classes in Palai | 🏆 Training Future Champions

🙌 Join us and let your child master the art of chess!

📍 Classes available in KILINOCHCHI, VAVUNIYA, PUTHUKUDIYIRUPPU, PALAI & MANNAR.

✌️ புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🪴 தரம் 05 புலமைப்...
23/01/2025

✌️ புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

🪴 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பின்னர் உங்கள் பிள்ளையின் எதிர்கால நகர்வு பற்றி சிந்திப்பதே சாலச்சிறந்த வழி...

💡 சிறுவர்களை மனனம் செய்யும் கல்வி முறையில் இருந்து காப்பாற்ற முயலுங்கள் பெற்றோர்களே...

🧩 புத்தாக்க சிந்தனைகளை தூண்டும் விதத்தில் அவர்களை பயிற்றுவியுங்கள்...

♟️ சதுரங்கச்சிப்பாய் போன்று அவனாகவே பல சவால்களை எதிர்கொள்ளும் போதே அவர்கள் வலிமையான ஆற்றலை பெறுகின்றனர்...

GLOWING PAWN
◽◾◽◾◽◾◽◾
◾◽◾◽◾◽◾◽

🌾 Happy Pongal to Our Chess Family!♟️May this Pongal bring the harvest of happiness, success, and endless opportunities ...
14/01/2025

🌾 Happy Pongal to Our Chess Family!♟️

May this Pongal bring the harvest of happiness, success, and endless opportunities to your lives. Just as every move on the chessboard is thoughtful and strategic, may your days ahead be filled with wisdom, prosperity, and joy.

Let’s celebrate this festive season with the same spirit of unity and focus that makes our community so special. Wishing you and your loved ones a Pongal full of warmth and cheer! 🎉

– Glowing Pawn Chess Academy

🏁 Start your Chess journey with GLOWING PAWN Chess Academy!👦🏻🧒🏻 For kids aged 4 and above, 🟢 Here’s your chance to save ...
05/01/2025

🏁 Start your Chess journey with GLOWING PAWN Chess Academy!

👦🏻🧒🏻 For kids aged 4 and above,

🟢 Here’s your chance to save Rs 500 on admission fees in January . 🏆

🔗 Interested to Join??
Join our WhatsApp group now: https://chat.whatsapp.com/DvYQD8iSSLPGFPSzvN90wZ

🤝🏼 Don’t miss out! Call us at 076 706 2072 to secure your spot.

🕰️ Let’s make 2025 the year of champions!










Address

Vavuniya Town

Alerts

Be the first to know and let us send you an email when Glowing Pawn Chess Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Glowing Pawn Chess Academy:

Share

Category