Step Up Sports Academy

Step Up Sports Academy Enhance the Sports Field

We are 💪 🏆Step Up Sports AcademyCongratulations our boys and girl
18/02/2024

We are 💪 🏆
Step Up Sports Academy
Congratulations our boys and girl

Step Up Sports Academy   மாணவி S.தனுசியா 7ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
18/02/2024

Step Up Sports Academy மாணவி S.தனுசியா 7ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Step Up Sports Academy  மாணவர் G. கனகரத்தினம் 10ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
18/02/2024

Step Up Sports Academy மாணவர் G. கனகரத்தினம் 10ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Step Up Sports Academy   மாணவர் பா.விழிவண்ணன் 7ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
18/02/2024

Step Up Sports Academy மாணவர் பா.விழிவண்ணன் 7ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Step Up Sports Academy   மாணவர் S.டனுசன் Shan Dhanu  3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
18/02/2024

Step Up Sports Academy மாணவர் S.டனுசன் Shan Dhanu 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Step Up Sports Academy  மாணவர் ஜெ.மிதுர்சன் Mithu Jey 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
18/02/2024

Step Up Sports Academy மாணவர் ஜெ.மிதுர்சன் Mithu Jey 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

வவுனியா மாவட்டத்தில் 17.02.2024ம் தேதி இடம் பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வட மாகாண நாட்டுக்கு குறுக்கான ஓட்டத்தில் (Cross Co...
18/02/2024

வவுனியா மாவட்டத்தில் 17.02.2024ம் தேதி இடம் பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வட மாகாண நாட்டுக்கு குறுக்கான ஓட்டத்தில் (Cross Country) எமது Step Up Sports Academy மாணவர்கள் பங்குபற்றி ஆண்களுக்கான போட்டியில் 1ம், 3ம், 7ம் 10ம் இடங்களையும் பெண்களுக்கான போட்டியில் 7ம் இடத்தினையும் Champions இல் Runner Up க்கான கோப்பையினையும் சுவீகரித்துக்கொண்டனர்.

            ❤️🏆🎖️
11/02/2024

❤️🏆🎖️

🌞இன்று காலை Step Up Sports Academy யினால் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய குறுந்தூர, மத்திய தூர, மற்றும் நெடுந்தூர ஓட்ட வீர வீ...
11/02/2024

🌞இன்று காலை Step Up Sports Academy யினால் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய குறுந்தூர, மத்திய தூர, மற்றும் நெடுந்தூர ஓட்ட வீர வீராங்கனைகளுக்கான கனிஷ்ட மெய்வல்லுனர் தெரிவு வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது🙌🎖️🏆.

இத்தெரிவின் போது நமது Academy க்கு உதவி புரிந்த விளையாட்டு உத்தியோகத்தரான S.விந்துஜன், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான K.ரசிகரன், C.ஜெனோஜன் மற்றும் Step Up Academy யின் மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்❤️🙏.

11/02/2024

Let's Work Together
#

Address

No. 59/2, 1st Cross Street
Vavuniya Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Step Up Sports Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category