Sakthi sports club

Sakthi sports club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sakthi sports club, Sports Team, Vavuniya Town.

சிறந்த முறையில் நிறைவு செய்தோம் மற்றுமொரு ஆண்டும் 🏆🏏  💪🏻 1. Sevvanam Trophy 2.Elayatharakai Trophy 3.Almadhena Trophy 4....
01/01/2025

சிறந்த முறையில் நிறைவு செய்தோம் மற்றுமொரு ஆண்டும் 🏆🏏
💪🏻
1. Sevvanam Trophy
2.Elayatharakai Trophy
3.Almadhena Trophy
4.Nidhas Trophy ( youth committee)
5.Super Eight champions


1.Mcc Trophy

#ஒற்றுமை அதன் மூலமாக மட்டுமே சாத்தியமானது கடந்த சில வருடங்களாக எமது சக்தி விளையாட்டு கழகத்தின் வளர்ச்சி மீண்டும் அதே நட்புடன் பயணிப்போம் 💚🏏
விளையாட்டின் மூலமாக பகைமையை அல்ல நட்பை வளர்த்துக் கொள்வோம் 💚

Sevvanam champion trophy எமது சக்தி விளையாட்டு கழக வீரர் jansan ஆதவன் அணிக்கு எதிரான போட்டியில் 42 runs 🔥 (6×5 ) 4×2) மற...
23/12/2024

Sevvanam champion trophy
எமது சக்தி விளையாட்டு கழக வீரர் jansan ஆதவன் அணிக்கு எதிரான போட்டியில் 42 runs 🔥 (6×5 ) 4×2) மற்றும் 3 இலக்குகளை (Hatrik)🔥 கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.💚🏏

இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் எமது சக்தி விளையாட்டு கழக வீரர் Nevil Yuvi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💚🏏
10/12/2024

இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் எமது சக்தி விளையாட்டு கழக வீரர் Nevil Yuvi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💚🏏

இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் எமது சக்தி விளையாட்டு கழக வீரர் janson அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💚🏏
01/11/2024

இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் எமது சக்தி விளையாட்டு கழக வீரர் janson அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💚🏏

இலங்கை செவிப்புலனற்றோர் தேசிய அணியில் தெரிவுசெய்யப்பட்டுள்ள‌ எமது கழக வீரர் Tharmaseelan அவர்களுக்கு எமது கழகம் வாழ்த்து...
30/10/2024

இலங்கை செவிப்புலனற்றோர் தேசிய அணியில் தெரிவுசெய்யப்பட்டுள்ள‌ எமது கழக வீரர் Tharmaseelan அவர்களுக்கு எமது கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்‌.🔥🏏
அதுமட்டுமின்றி அவரை ஊக்குவிக்கும் முகமாக Olympians CC விளையாட்டு கழக வீரர்கள் Thusi அண்ணா & Theepan அண்ணா 20000/= ரூபாவும் எமது கழக வீரர் Vicky அண்ணா 10000/= ரூபாயும் அன்பளிப்பு செய்துள்ளர். அவர்கள் எமது சக்தி விளையாட்டு கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
💚🙏🏻

*What a knock 🔥🫡🏏இன்று நடைபெற்ற RCC கிரிக்கெட் சுற்றுத்தொடரில் Eone star அணிக்கு எதிராக போட்டியில் எமது அணியின் ஆரம்ப து...
27/10/2024

*What a knock 🔥🫡🏏
இன்று நடைபெற்ற RCC கிரிக்கெட் சுற்றுத்தொடரில் Eone star அணிக்கு எதிராக போட்டியில் எமது அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் seelan & jansan அதிரடியாக துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 83 ஓட்டங்களை இனைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். 🔥🏏🫡
Seelan 52(11) 💥
jansan 29(8) 💥

எமது சக்தி விளையாட்டு கழகத்தின் மைதானத்திற்கு மிக நீண்ட நாட்களாக காணப்பட்ட குறைபாடுகளான பாதுகாப்பு வேலி மற்றும் பிட்ச் ஆ...
10/10/2024

எமது சக்தி விளையாட்டு கழகத்தின் மைதானத்திற்கு மிக நீண்ட நாட்களாக காணப்பட்ட குறைபாடுகளான பாதுகாப்பு வேலி மற்றும் பிட்ச் ஆகியவற்றினை மிக நேர்த்தியாக புனரமைப்பு செய்ய உதவிய *கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு காதர் மஸ்தான் அவர்களுக்கு* எமது சக்தி விளையாட்டு கழகம் மற்றும் கிராம மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இப் புனரமைப்பின் மூலம் எமது கிராம இளைஞர்கள் விளையாட்டு திறன்களை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பெரும் உதவியாக காணப்படுகிறது. 🙏🏻🏏💥

MCC tournament -20221.Champion - MCC 2.Runners up - Sakthi s.c மலைமகள் விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 6 பேர் கொண்ட சு...
01/06/2024

MCC tournament -2022
1.Champion - MCC
2.Runners up - Sakthi s.c
மலைமகள் விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 6 பேர் கொண்ட சுற்றுப் போட்டியில் எமது சக்தி விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது 💚🏏

Total champion 🏏🏆💚

1. Super eight champion 🏆
2. National youth community Nidhas trophy champion 🏆
3. Friends tournament (almadhena) champion 🏆
4.Ellayatharakai tournament champion 🏆

Runners up
1. MCC tournament runners up 🏆

19.05.2024 அன்று திருமண பந்தத்தில் இணைந்த எமது சக்தி விளையாட்டு கழக வீரர் Nevil Yuvi அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்க...
20/05/2024

19.05.2024 அன்று திருமண பந்தத்தில் இணைந்த எமது சக்தி விளையாட்டு கழக வீரர் Nevil Yuvi அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் ♥️.

Deaf T20 world cup - 2024ICCயினால் இந்த ஆண்டு UAE நடைபெற்ற சர்வதேச Deaf T20 world cup போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக வ...
20/05/2024

Deaf T20 world cup - 2024
ICCயினால் இந்த ஆண்டு UAE நடைபெற்ற சர்வதேச Deaf T20 world cup போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய எமது சக்தி விளையாட்டு கழக வீரர் தர்மசீலன் 🏏🏆 (Seelan Seelan) அவர்களை கெளரவித்த இளையதாரகை விளையாட்டு கழகத்திற்கு எமது சக்தி விளையாட்டு கழகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
💚💛

Address

Vavuniya Town
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category