23/04/2022
Our deepest condolences
எமது நிர்வாக இயக்குனர் கலாநிதி அன்று அனஸ்லி அவர்களுடைய தாயாரின் இறுதிக்கிரியைகள் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
077-3111245