21/02/2022
விசேட கலந்துரையாடல்...
வல்வை விளையாட்டு கழகம் நடாத்திய வைரவிழா உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை மீண்டும் நடாத்தி முடிப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (27.02.2022) பிற்பகல் 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அனைத்து கழக உறுப்பினர்களையும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
இடம்.றெயின்போ விளையாட்டு மைதானம்..