24/08/2026
🌱 பசுமையை பாதுகாப்போம் – மரங்களை வளர்ப்போம்! 🌱
இலங்கை, திருகோணமலை உவர்மலை பசுமைத் தாயகம் – டைனமிக் விளையாட்டுக் கழகம் மற்றும் சேலம் R.R. பிரியாணி உணவகம் ஆகியோர் இணைந்து, பசுமையை பாதுகாக்கும் நோக்கில் விளையாட்டு திடலில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. 🌳🌿
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக,
🔹 சேலம் R.R. பிரியாணி குழுமத்தின் தலைவர் திரு. தமிழ்ச்செல்வன்
🔹 பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளர் திரு. ஐ.நா. கண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும், டைனமிக் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமையை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். 🌱
“இன்று ஒரு மரக்கன்று… நாளை ஒரு பசுமையான உலகம்!” 🌍💚
#பசுமைத்தாயகம் ிளையாட்டுக்கழகம் ிரியாணி #மரக்கன்றுநடுதல் #பசுமையைபாதுகாப்போம் 🌱