Muhamadiya sports club

Muhamadiya sports club Mohamadiya Facebook official account

அல்ஹம்துலில்லாஹ் ❤️ Selected to   தி/கின்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி கல்வி கற்கும் மற்றும்    அணியின் முன்னனி இளம் ...
13/07/2025

அல்ஹம்துலில்லாஹ் ❤️
Selected to

தி/கின்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி கல்வி கற்கும் மற்றும் அணியின் முன்னனி இளம் வீரரான M.AFAS இலங்கை தேசிய அணிக்கான உதைபந்தாட்ட அணித்தேர்வில் இடம்பிடித்து எமது ஊருக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வாழ்த்துக்கள் உன்னால் எமது மண்ணும் கழகமும் மேலும் பெருமையடையட்டும்❤️

Muhamadiya volleyball team ( 2020 )
28/05/2023

Muhamadiya volleyball team ( 2020 )

Muhamadiya football team
28/05/2023

Muhamadiya football team

முஹம்மதியா மண்ணில். ..முதல் முறையாக நடாத்தப்படும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி போட்டி  07 கொண்ட  ஆரம்ப நிகழ்வு ...
15/05/2023

முஹம்மதியா மண்ணில். ..

முதல் முறையாக நடாத்தப்படும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி போட்டி
07 கொண்ட ஆரம்ப நிகழ்வு
இந்த போட்டிக்கு "City max "
உரிமையாளர் கெளரவ Mohamed Arsaath ஆசிரியர் அவர்களின் தலைமையின் கீழ் ஆரம்பமானது
இதில் கிராமவாசிகள் நலன் விரும்பிகள் சங்க பிரதிநிதிகள்
முஹம்மதியா ஜும்ஆ பள்ளி நிர்வாக சபை
முன்னாள் விளையாட்டு கழக வீரர்கள்
தம்பலகாமம உதைப்பந்தாட்ட நடுவர்கள்
ஊர் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

15/05/2023
15/04/2023
முஹம்மதிய்யா  நகர் உள்ளூர் போட்டி 2023/03/12
02/04/2023

முஹம்மதிய்யா நகர் உள்ளூர் போட்டி 2023/03/12

Address

Muhamadiya Nagar, Mullipothanai
Trincomalee
31312

Telephone

+94773530206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhamadiya sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhamadiya sports club:

Share

Category