SPC Sports Club Marble Beach

SPC Sports Club Marble Beach Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SPC Sports Club Marble Beach, Sports Team, Marble Beach, Trincomalee.

09/10/2024

Cricket 🏏❤️

27th & 28th of April 2024At   Beach 🏝️ Sinnampillai Chenai
14/04/2024

27th & 28th of April 2024
At Beach 🏝️ Sinnampillai Chenai

Congratulations to   Golden Star and   Super Kingsஎமது விளையாட்டு கழகத்தினால் நடாத்தப் பட்ட மென்பந்து Cricket சுற்றுப் ப...
21/08/2023

Congratulations to Golden Star and Super Kings

எமது விளையாட்டு கழகத்தினால் நடாத்தப் பட்ட மென்பந்து Cricket சுற்றுப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து கழகங்களுக்கும்,

இந்த சுற்றுத் தொடரை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவிக்கரம் நீட்டிய கழக அங்கத்தவர்களுக்கும், ஏனைய அணி வீரர்களுக்கும், சிறுவர்களுக்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்கலுக்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறாம்.

நன்றி.

SPC CHALLENGE TROPHY Date:- 19,20/08/2023Venue :- Marble Beach,AL-FURKAN school groundவிதிமுறைகள்,    👉அணிக்கு 07 பேர் க...
15/08/2023

SPC CHALLENGE TROPHY

Date:- 19,20/08/2023
Venue :- Marble Beach,
AL-FURKAN school ground

விதிமுறைகள்,

👉அணிக்கு 07 பேர் கொண்ட போட்டி
👉போட்டிகள் 05 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடராகும்
👉 கட்டணமாக 3500/= அறவிடப்படும்.
👉முதல் பரிசு 40,000/= மற்றும் கிண்ணமும் வழங்கப்படும்
👉இரண்டாம் பரிசு 20, 000/= மற்றும் கிண்ணமும் வழங்கப்படும்
👉🥎பந்துகள் பங்குபற்றும் அணியினர் கொண்டுவர வேண்டும்.
👉 முறையற்ற பந்துக்கு free hit வழங்கப்படும்.

👉இரண்டு நாட்கள் கொண்ட போட்டி

* 19/08 சனிக்கிழமை ஒரு அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும்.


* 20/08 ஞாயிற்றுக்கிழமை ஒரு அணி இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்படும்.

👉 சர்வதேச முறைப்படி போட்டிகள் அனைத்தும் நடைபெறும்.

மேலதிக தகவல்களுக்கு,

Amjath - 0752164569
Farhan - 0770496659

  Guys1st  -up ❤️💙❤️
10/07/2023

Guys
1st -up ❤️💙❤️

எமது விளையாட்டுக் கழகத்தில் உள்ள இளம் வீர்ர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்ககில்  #வன்னி_ஹோப் நிறுவனத்திடம் விளையா...
01/06/2023

எமது விளையாட்டுக் கழகத்தில் உள்ள இளம் வீர்ர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்ககில் #வன்னி_ஹோப் நிறுவனத்திடம் விளையாட்டு உபகரணங்கல் சிலவற்றை பெற்றுத் தருமாறு வேண்டியிருந்தோம்.

இதனை முன்னிட்டு இன்று மாலை #வன்னி_ஹோப் நிறுவனத்தினால் எமது கழகத்திற்கு பெருமதிமிக்க விளையாட்டு உபகரனங்கள் அண்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த பெருமதிமிக்க விளையாட்டு உபகரணங்களை தந்து உதவிய #வன்னி_ஹோப் நிறுவனத்திற்கு எமது கழகம் சார்பாகவும் கழக வீரர்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

#நன்றி.

Address

Marble Beach
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPC Sports Club Marble Beach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category