𝐁𝐋𝐀𝐂𝐊𝐂𝐀𝐏𝐒 Cricket Club- 𝐓𝐑𝐈𝐍𝐂𝐎𝐌𝐀𝐋𝐄𝐄

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • 𝐁𝐋𝐀𝐂𝐊𝐂𝐀𝐏𝐒 Cricket Club- 𝐓𝐑𝐈𝐍𝐂𝐎𝐌𝐀𝐋𝐄𝐄

𝐁𝐋𝐀𝐂𝐊𝐂𝐀𝐏𝐒 Cricket Club- 𝐓𝐑𝐈𝐍𝐂𝐎𝐌𝐀𝐋𝐄𝐄 BlackCaps Sports Club �

🔥 THE WAIT IS OVER! TOMORROW IS GAME DAY! 🔥⚡️ BATTLE OF PEARLS ⚡️🏏 Blackcaps Cricket Club 🆚 Dynamic Sports Club 🏏• 📍 TDC...
08/03/2025

🔥 THE WAIT IS OVER! TOMORROW IS GAME DAY! 🔥

⚡️ BATTLE OF PEARLS ⚡️
🏏 Blackcaps Cricket Club 🆚 Dynamic Sports Club 🏏

• 📍 TDCA Ground
• ⏰ 8:00 AM onwards
• 📅 TOMORROW!

Who will emerge victorious in this epic encounter? Be there as history unfolds!

Tag your cricket squad and get ready for the ultimate cricket spectacle! 👊

Get ready to witness the ultimate battle of the young titans, as the Young Blackcaps and Young Dynamic lock horns in the...
12/04/2023

Get ready to witness the ultimate battle of the young titans, as the Young Blackcaps and Young Dynamic lock horns in the Battle of Pearls at Wells Cricket Ground on April 13th, 2023.

With both teams boasting some of the brightest young talents in the game, the excitement is sure to be off the charts.

Join us at Trincomalee and be a part of the cricket fiesta, as the future stars of the game display their skills and compete for glory. The action kicks off at 9 am sharp, so make sure you don't miss a moment of the excitement.

Don't wait, grab your tickets now and be a part of history in the making at the Battle of Pearls.

Who will reign supreme in the Battle of Pearls? 🏏🔥Get ready for a clash of the titans! 🏏🔥 The Battle of Pearls is coming...
11/04/2023

Who will reign supreme in the Battle of Pearls? 🏏🔥

Get ready for a clash of the titans! 🏏🔥 The Battle of Pearls is coming your way on April 13th, 2023 at Wells Cricket Ground, featuring the Young Blackcaps vs Young Dynamic.

Don't miss the excitement starting at 9am! 🏆

22.04.2021  இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Normands Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்களை க...
22/04/2021

22.04.2021 இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Normands Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 1 விக்கட்டினால் BlackCapsCricket Club வெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய Normandsஅணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Normands Cricket Club
18.3 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களை குவித்தனர்.
Normands அணிசார்பாக துடுப்பாட்டவீரர் பவித்திரன் 44 பந்துகளில் 60 ஓட்டங்களை குவித்தார்.
BlackCaps அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் கோபிசங்கர் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
வேகப்பந்து வீச்சாளர் துலக்சன் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.வேகப்பந்துவீச்சாளர் பிரசாந் 2 விக்கட்டுக்களையும்,வேகப்பந்து வீச்சாளர் சுகத் 1 விக்கட்டையும் கைப்பற்றினார்.

இதனை அடுத்து 130 என்ற இலக்குடன் BlackCaps அணி துடுப்பெடுத்தாடியது. 17.1 பந்து பரிமாற்ற நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று 1 விக்கட்டினால் BlackCaps அணி வெற்றியடைந்தது.
BlackCaps அணி சார்பாக துடுப்பாட்டவீரர் பிரசாந் 16 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 41ஓட்டங்களை குவித்தார்.துடுப்பாட்ட வீர்ர ஹேமகாந் 26 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 22 ஓட்டங்களை குவித்தார்.

Normands அணி சார்பாக
வேகப்பந்து வீச்சாளர் முபாரிஸ் 5விக்கட்டுக்களையும்,சுழற்பந்து வீச்சாளரான V.Jகிஷோர் 2விக்கட்டுக்களையும்.வேகப்பந்து வீச்சாளர்களான் மிது,பவித்திரன தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.


BlackCaps CricketClub Won By 1Wicket.

இன்று  06.04.2021  இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Joseph Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்...
06/04/2021

இன்று 06.04.2021 இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Joseph Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 2 ஓட்டங்களினால் JosephCricket Club வெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய BlackCaps அணியினர் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Joseph Cricket Club
20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை குவித்தனர்.
Joseph அணிசார்பாக துடுப்பாட்டவீரர் Justin 20பந்துகளில் 36 ஓட்டங்களை குவித்தார் மற்றும் துடுப்பாட்டவீரர் kutty 25பந்துக்ளில் 25 ஓட்டங்களை குவித்தார்.
BlackCaps அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் துலக்சன் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
வேகப்பந்து வீச்சாளர்களான பிரசாந்,டினேஷ் மற்றும் கோபி தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.சுழற்பந்து வீச்சாளர் துலாபரன் 1 விக்கட்டை கைப்பற்றினார்.

இதனை அடுத்து 150 என்ற இலக்குடன் BlackCaps அணி துடுப்பெடுத்தாடியது. 20 பந்து பரிமாற்ற நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 2 ஓட்டங்களினால் BlackCaps அணி தோல்வியை தழுவியது.
BlackCaps அணி சார்பாக துடுப்பாட்டவீரர் பிரசாந் 20 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 47 ஓட்டங்களை குவித்தார்.துடுப்பாட்ட வீர்ர ரிஷி 48 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 45 ஓட்டங்களை குவித்தார்.

Joseph அணி சார்பாக
வேகப்பந்து வீச்சாளர் Pavi 2விக்கட்டுக்களையும்,சுழற்பந்து வீச்சாளர்களான ஜெரு, தமிழ்மாறன்,றொக்சன் தலா ஒரு விக்கட் வீதமும் ,வேகப்பந்து வீச்சாளரான குட்டி 1விக்கட்டையும் கைப்பற்றினர்.


Joseph CricketClub Won By 2Runs.

இன்று  (06.04.2021)  இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Young Code Red ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்களை...
06/04/2021

இன்று (06.04.2021) இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Young Code Red ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் BlackCaps Cricket Clubவெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய YoungCodeRed அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய YoungCodeRed
20பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களை குவித்தனர்.

இதனை அடுத்து 113 என்ற இலக்குடன் BlackCaps அணி துடுப்பெடுத்தாடியது. 12.3 வது பந்து பரிமாற்றத்தின் போது 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்று BlackCaps அணி வெற்றியீட்டியது.



BLACKCAPSCRICKETCLUB Won By 4 Wickets

30.03.2021  இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Quadlope Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்களை க...
01/04/2021

30.03.2021 இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Quadlope Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 20 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 4 விக்கட்டுக்களினால் Quadlope Cricket Club வெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய BlackCaps அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய BlackCaps Cricket Club
20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை குவித்தனர்.
BlackCaps அணிசார்பாக துடுப்பாட்டவீரர் ஜது 62 பந்துகளில் 63 ஓட்டங்களை குவித்தார் மற்றும் துடுப்பாட்டவீரர் கரிஷ்மயன் 28 பந்துக்ளில் 19 ஓட்டங்களை குவித்தார்.
Quadlope அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் அகில் 3பந்து பரிமாற்றங்களை செய்து 14 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
வேகப்பந்து வீச்சாளர்களான ஐவன் மற்றும் திவ்யன் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.

இதனை அடுத்து 107 என்ற இலக்குடன் Quadlope அணி துடுப்பெடுத்தாடியது. 14.5 வது பந்து பரிமாற்றத்தின் இறுதியில் 6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 107எனும் வெற்றி இலக்கை அடைந்து வெற்றியீட்டியது.
Quadlope அணி சார்பாக துடுப்பாட்டவீரர்அகில் 28 பந்துகளில் 23 ஓட்டங்களை குவித்தார்.

BlackCapsஅணி சார்பாக
சுழற்பந்து வீச்சாளர் தருக்சன் 3விக்கட்டுக்களையும்,சுழற்பந்து வீச்சாளர் ஜோசுவா 2 விக்கட்டுக்களையும்,வேகப்பந்து வீச்சாளர் துலக்சன் 1விக்கட்டையும் கைப்பற்றினர்.


Quadlope CricketClub Won By 4Wickets.

இன்று  (23.03.2021)  இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் SilentKillers Chinabay Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 5...
23/03/2021

இன்று (23.03.2021) இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் SilentKillers Chinabay Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் SilentKillers Chinabay Cricket Club வெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய SilentKillers அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய SilentKillers Chinabay Cricket Club
30.5 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை குவித்தனர்.
SilentKillers அணிசார்பாக துடுப்பாட்டவீரர் சரண்ராஜ் 30பந்துகளில் 30 ஓட்டங்களை குவித்தார்.
BlackCapsஅணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் கோபிசங்கர் 5.5பந்து பரிமாற்றங்களை செய்து 13ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
சுழற்பந்து வீச்சாளர் தருக்சன் 3 விக்கட்டுக்களையும் சுழற்பந்து வீச்சாளர் ஜோசுவா 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து 125 என்ற இலக்குடன் BlackCaps அணி துடுப்பெடுத்தாடியது. 25.3வது பந்து பரிமாற்றத்தின் இறுதியில் 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து BlackCaps அணி தோல்வியை தழுவியது.
BlackCaps அணி சார்பாக கோபிசங்கர் 49பந்துகளில் 42 ஓட்டங்களை குவித்தார்.

SilentKillersஅணி சார்பாக
வேகப்பந்து வீச்சாளர் Saafir 3விக்கட்டுக்களையும்.வேகப்பந்து வீச்சாளர் தர்சன் 3 விக்கட்டுக்களையும்.சுழற்பந்து வீச்சாளர் சீலன் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.


SilentKillers Chinabay CricketClub Won By 21Runs

நேற்று  (12.03.2021)  இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Quadlope Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 50 பந்து பரிமா...
13/03/2021

நேற்று (12.03.2021) இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Quadlope Cricket Club ஆகியவற்றுக்கிடையிலான 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் BlackCapsCricketClub வெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய BlackCaps அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Black Caps Cricket Club
32.4பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை குவித்தனர்.
BlackCaps அணிசார்பாக துடுப்பாட்டவீரர் ஜதுர்சன் 36பந்துகளில் 48 ஓட்டங்களை குவித்தார்.

இதனை அடுத்து 173 என்ற இலக்குடன் Quadlope அணி துடுப்பெடுத்தாடியது. 30வது பந்து பரிமாற்றத்தின் இறுதியில் 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து Quadlope அணி தோல்வியை தழுவியது.
BlackCapsஅணி சார்பாக சுழற்பந்துவீச்சாளர் ஜோசுவா 8.5பந்து பரிமாற்றங்களை செய்து 14ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்
சுழற்பந்து வீச்சாளர் தருக்சன் 3 விக்கட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர் டினேஷ் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்


BLACKCAPSCRICKETCLUB Won By 35 Runs

இன்று  (06.03.2021) பெரியகுளம் மைதானத்தில் இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் New Alex Sports Club ஆகியவற்றுக்கிடை...
06/03/2021

இன்று (06.03.2021) பெரியகுளம் மைதானத்தில் இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் New Alex Sports Club ஆகியவற்றுக்கிடையிலான 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் New Alex Sports Club வெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய New Alex Sports அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய New Alex Sports Club
44 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை குவித்தனர்.

இதனை அடுத்து 172 என்ற இலக்குடன் BlackCaps அணி துடுப்பெடுத்தாடியது. 37 வது பந்து பரிமாற்றத்தின் போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்று BlackCaps அணி தோல்வியை தழுவியது.

>

New Alex Sports Club

171/10 ( 44 Overs )

Niroshan 28
Nirushan 26

Joshua 3Wickets
Dinesh 2Wickets
Gobishanker 2 Wickets
Thulaparan 2Wickets
Tharukshan 1Wicket

BlackCaps Cricket Club

112/10 ( 37 Overs )
Joshua 22
Gobishanker 16
Rishi 10

Subash 3Wickets
Sarath 2 Wickets
Niroshan 2Wickets
Kugathas 2Wickets
Nirushan 1Wicket



New Alex Sports Club Won By 59 Runs

கடந்த செவ்வாய்க்கிழமையன்று  (02.03.2021)  இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Kinniya Heros ஆகியவற்றுக்கிடையிலான 50...
06/03/2021

கடந்த செவ்வாய்க்கிழமையன்று (02.03.2021) இடம்பெற்ற BlackCaps Cricket Club மற்றும் Kinniya Heros ஆகியவற்றுக்கிடையிலான 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் 04 விக்கெட் வித்தியாசத்தில் BlackCaps அணி வெற்றியீட்டியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றியீட்டிய Kinniya Heros அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Kinniya Heros
37 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை குவித்தனர்.

இதனை அடுத்து 208 என்ற இலக்குடன் BlackCaps அணி துடுப்பெடுத்தாடியது. 35வது பந்து பரிமாற்றத்தின் இறுதியில் 06 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்று BlackCaps அணி வெற்றியை தம்வசமாக்கியது. அணியின் சார்பில் துடுப்பாட்ட வீரர் தி.கோபிஷங்கர் அவர்கள் சிறப்பான முறையில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

>
Kinniya Heros

207 ( 37 Overs )

Rilwan 44(41)
Shifan 30(41)

Tharukshan 3Wickets
Joshua 3 Wickets
Dinesh 1 Wicket
Prashanth 1Wicket
Karishmayan 1Wicket
Thulaparan 1Wicket

BlackCaps Cricket Club

213/6 ( 35 Overs )

Gobishanker 64(41)
Prashanth 37(26)
Keshihan 27(15)

Riyan 4 Wickets
Rakshan 2 Wickets


BlackCaps Cricket Club Won By 4Wickets

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐁𝐋𝐀𝐂𝐊𝐂𝐀𝐏𝐒 Cricket Club- 𝐓𝐑𝐈𝐍𝐂𝐎𝐌𝐀𝐋𝐄𝐄 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category