Kinght Chess Academy - Trinco

Kinght Chess Academy - Trinco King of Chess

இதயம் கனிந்த♥️ 🪔 இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🪔
11/11/2023

இதயம் கனிந்த♥️ 🪔 இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🪔

திருகோணமலையில்   சதுரங்கம் கற்பதற்கு ஆர்வமுள்ள அனைவரும் வயது எல்லைகள் இன்றி இணைந்து கொள்ளலாம். 🥳📌 Follow Our Facebook Pa...
29/01/2023

திருகோணமலையில் சதுரங்கம் கற்பதற்கு ஆர்வமுள்ள அனைவரும் வயது எல்லைகள் இன்றி இணைந்து கொள்ளலாம். 🥳

📌 Follow Our page - https://www.facebook.com/profile.php?id=100089062761406&mibextid=ZbWKwL

📌 Join Our Facebook Group - https://www.facebook.com/groups/636745818252067/?ref=share&mibextid=NSMWBT

📌 Join Our Whatsapp Group - https://chat.whatsapp.com/IYlDGaU3L1y8DXQJk21GdE

Knight Chess Academy - Trinco வின் பிரம்மாண்ட திறப்பு விழா நேற்றைய தினம் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பல நல்லுள்ளங...
16/01/2023

Knight Chess Academy - Trinco வின் பிரம்மாண்ட திறப்பு விழா நேற்றைய தினம் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பல நல்லுள்ளங்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், கிராமத்தவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றி இருந்தனர்.

நேற்றைய நிகழ்வின் நினைவுகள் சில

Grand Opening Ceremony of Knight Chess Academy - Trinco 🎉We are delighted to invite you to the grand opening of Knight C...
14/01/2023

Grand Opening Ceremony of Knight Chess Academy - Trinco 🎉

We are delighted to invite you to the grand opening of Knight Chess Academy - Trinco♟️, a place dedicated to learning and mastering the game of chess. Our grand opening will be held this Sunday, January 15th at 10:00 AM at 882,Murugan Kovil Road, Palayoothu, Trincomalee ✨

We look forward to seeing you there! 🤩

எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இல 882, முருகன் கோவில் வீதி, பாலையூற்று , திருகோணமலையில் இடம்பெற உள்ள Kinght Chess Academy - Trinco பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். சதுரங்கம் கற்பதற்கு ஆர்வமுள்ள அனைவரும் வயது எல்லைகள் இன்றி இணைந்து கொள்ளலாம். 🥳

📌 Follow Our page - https://www.facebook.com/profile.php?id=100089062761406&mibextid=ZbWKwL

📌 Join Our Facebook Group - https://www.facebook.com/groups/636745818252067/?ref=share&mibextid=NSMWBT

📌 Join Our Whatsapp Group - https://chat.whatsapp.com/IYlDGaU3L1y8DXQJk21GdE

Kinght Chess Academy - Trinco Whatsapp conduct Number 0761610108
11/01/2023

Kinght Chess Academy - Trinco
Whatsapp conduct Number 0761610108

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kinght Chess Academy - Trinco posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category