08/09/2024
அல்ஹம்றாவின் மற்றுமொரு சாதனை -2024
இவ்வருடம் மட்டக்களப்பு மைதானத்தில் இடம்பெறுகின்ற மாகாணமட்ட மெய்வல்லுணர் விளையாட்டு போட்டியில் 16 வயதுக்குட்பட்ட தட்டெறிதல் போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை எமது அல்ஹம்றா மத்திய கல்லூரி பெற்றுக் கொண்டுள்ளது.
மக்பூல் முஹமட் ஆதில் என்ற மாணவன் முதலாம் இடத்தினையும், இர்பான் முகமட் ஹானிப் என்ற மாணவன் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.