Eight Lions

Eight Lions It’s a sports team started by friends.

FPL 2024Fareedians Premier League
28/11/2024

FPL 2024
Fareedians Premier League

20/07/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹுகொழும்பு வடக்கு மட்டக்குளிய அஹதியா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்...
14/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

கொழும்பு வடக்கு மட்டக்குளிய அஹதியா பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக வாராந்தம் இலவச காலை உணவு வழங்கும் திட்டம் இன்று அல்லாஹ்வின் உதவியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இதற்கு உடலாலும், பொருளாலும் மற்றும் பணத்தாலும் உதவிய மட்டக்குளிய அஹதியா பாடசாலையின் 2008 ஆம் ஆண்டின் பழைய மாணவர் குழுவினருக்கு மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜஸாகல்லாஹு ஹைரன் : جزاك اللهُ خيراً‎

Ash Sheik Abdul Wajidh (Hafili)
077 922 8929 - Coordinator

18/07/2023

No cricket team in the world depends on one or two players. The team always plays to win.

Address

Mattakkuliya
Slave Island

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eight Lions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category