Arrow Fighters 2k13 - Kcc

Arrow Fighters 2k13 - Kcc Official page Of 2k13 O/l &2k16 A/l Batch Of Kekunagolla National School

KNS CENTURY WALK & VEHICLE PARADE 2026Arrow Fighters 2k13 - Kcc 🏹🎉
05/02/2026

KNS CENTURY WALK & VEHICLE PARADE 2026
Arrow Fighters 2k13 - Kcc 🏹🎉

03/02/2026

எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா Vehicle Parade மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது! 🚗🎉
எமது Batch அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டு இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பித்தோம்.
100 Years of Legacy — Proud to be part of the History! 💯✨

கொண்டாடும் உரிமை எல்லோருக்கும் உண்டு…ஆனால் வரலாறு உருவாக்கும் துணிச்சல்சிலருக்கே கிடைக்கும்…100 வருட   — எங்களின் பெருமை...
29/01/2026

கொண்டாடும் உரிமை எல்லோருக்கும் உண்டு…
ஆனால் வரலாறு உருவாக்கும் துணிச்சல்
சிலருக்கே கிடைக்கும்…
100 வருட — எங்களின் பெருமை! 👊💪💪
.n.s walk

අද දින කොරියානු සිහින දේශයට පා තබන Arrow Fighters 2k13 - Kcc   අපගේ ප්‍රභලතම බර අවිය...  Ifham Mohamed ... ජීවිතෙ දිනන්න...
12/01/2026

අද දින කොරියානු සිහින දේශයට පා තබන Arrow Fighters 2k13 - Kcc අපගේ ප්‍රභලතම බර අවිය... Ifham Mohamed ...

ජීවිතෙ දිනන්නම ඕන මැනිකෙ ❤️💪
Arrow Fighters 2k13- Kcc අපගේ එකම පැතුම එයයි...❤️💥

Safe flight Brother 🇰🇷
Best wishes for the new journey 🫂❤️

Deeply saddened by the loss of our beloved Combined Maths teacher, Mr. Pathmanathan — a true example of excellence and d...
07/11/2025

Deeply saddened by the loss of our beloved Combined Maths teacher, Mr. Pathmanathan — a true example of excellence and dedication.
Funeral on Monday.
Heartfelt condolences to his family.

R.I.P Sir 🥺💔
2016 A/L Batch

-ARROW FIGHTERS MEDIA -

Hurry up guys 💪❤️
21/10/2025

Hurry up guys 💪❤️

HAPPY DIWALI 🪔
20/10/2025

HAPPY DIWALI 🪔

 * &   கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வுக்கான வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மிக வெற்றிகரமாக ...
05/10/2025

* &


கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வுக்கான வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அந்தவகையில் நூற்றாண்டு நிகழ்வை மேலும் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு தற்போதுள்ள நூற்றாண்டு குழுவுடன் Batch வாரியாக மேலதிக அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே நூற்றாண்டு நிகழ்விற்கான ஆரம்பத் #திகதியை_அறிமுகம் செய்வதற்கும்,
நூற்றாண்டு குழுவிற்கு Batch வாரியாக பழைய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்குமான #பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் *11/10/2025 #சனிக்கிழமை #இரவு_08_மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

எனவே இக்கூட்டத்திற்கு ஒவ்வொரு Batch இலுமிருந்து #குறைந்தபட்சம்_10_பேராவது கலந்து கொள்ளுமாறும் வருகைதரும் போது Centenary Committeeக்கு உங்களுடைய Batch இலிருந்து பெயரிட உத்தேசிக்கப்ப்பட்டுள்ளவர்களை எழுத்து மூலம் ஒப்படைக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
-
ARROW FIGHTERS MEDIA

 #நூற்றாண்டின்  #அபிவிருத்தித்திட்டம்_09 500,000/-எமது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு பாடசாலையின் பௌதீகவளத்  தேவைகள் ...
30/09/2025

#நூற்றாண்டின் #அபிவிருத்தித்திட்டம்_09

500,000/-

எமது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு பாடசாலையின் பௌதீகவளத் தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்யப்படுகின்றது. இதன்படி #ஒன்பதாவது அபிவிருத்தி வேலைத்திட்டமாக எமது Hard Ball Cricket Team க்குத் தேவையான Material Bags பெற்றுக்கொள்ளப்பட்டது.

சுமார் ூபா பெறுமதியான இதனை எமக்கு பெற்றுக்கொடுத்த Kurunegala District Cricket Association President Mr.M.Siddeek Sir அவர்களுக்கும், அதனை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட எமது பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் Mr.MN Faisan Mohamed உட்பட பிரதி அதிபர்கள், ஏனைய ஆசிரியர்கள் SDEC, OBA அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-
ARROW FIGHTERS MEDIA

Address

KNS Road
Siyambalagaskotuwa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arrow Fighters 2k13 - Kcc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category