SLA Sports Club STR

SLA Sports Club STR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLA Sports Club STR, Sports Team, Sammanthurai.

Alhamthulillah SLA CHAMPION TROPHY CLICK💙SSC CHAMPION🔥UNITY RUN-UP 💥
21/10/2024

Alhamthulillah

SLA CHAMPION TROPHY CLICK💙

SSC CHAMPION🔥
UNITY RUN-UP 💥

SLA Champion Trophy 2024 தொடரை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கழகங்களுக்கும் எமது நிர்வாகம் சார...
19/10/2024

SLA Champion Trophy 2024 தொடரை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கழகங்களுக்கும் எமது நிர்வாகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.. அத்தோடு எமது தொடரில் Champion ஆக தெரிவு செய்யப்பட்ட SSC கழக வீரர்களுக்கு பாராட்டுக்களும் இரண்டாவது இடத்தினை பெற்ற ran - up ஆக தெரிவு செய்யப்பட்ட UNITY அணிகளுக்கும் எமது SLA விளையாட்டு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.. இதுவரைக்கும் பயணித்த அனைத்து அணிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு இன்னொரு தொடரில் உங்கள் எல்லாவற்றையும் சந்திப்போம். 💙

SLA விளையாட்டு கழகம் நடத்தும் SLA Champions Trophy 2024 மாபெரும்  ஒரு நாள் மென்பந்து சுற்று போட்டி எமது சகோதர விளையாட்டு...
06/10/2024

SLA விளையாட்டு கழகம் நடத்தும் SLA Champions Trophy 2024 மாபெரும் ஒரு நாள் மென்பந்து சுற்று போட்டி எமது சகோதர விளையாட்டு கழகம் தாங்கள் நடாத்த முடிவு செய்த 13.10.2024 ஆம் திகதியில் ஒரு சில தடங்களினால் சுற்றுத்தொடரை நடாத்த முடியாமலுள்ளது..

எனவே தமது கழகம் அந்த சுற்றுத் தொடரை இறுதியாக எதிர்வரும் 2024 .10.19 ஆம் திகதி நடாத்த தீர்மானித்துள்ளோம்..

எனவே மட்டுப்படுத்தப்பட்ட அணிகளே உள்வாங்கப்படும்.. உமது அணிகளை முன்கூட்டியே பதிவு செய்ய முந்திக்கொள்ளுங்கள்

SLA SPORTS CLUB SAMMANTHURAI

SLA CHAMPION TROPHY - 2024 - SESSION - 01 🔸 எமது கழகத்தின் 1 ஆவது ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்யும் முகமாக எமது கழகம் பெர...
03/10/2024

SLA CHAMPION TROPHY - 2024 - SESSION - 01

🔸 எமது கழகத்தின் 1 ஆவது ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்யும் முகமாக எமது கழகம் பெருமையுடன் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கு தங்களது அணியினையும் அழைக்கின்றோம்..

🔹எமது சுற்றுத் தொடருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணிகளை உள்வாங்க உள்ளதால் உடனடியாக பதிவு செய்யும் அணிகளுக்கு தொடரில் பங்குபற்ற முன்னுரிமை வழங்கப்படும்...

📍மேலதிக தகவல்களை
அறிய தொடர்புகளுக்கு -
0759402090/ 0766484396 (Phone) or ( Whatsapp)

Sla sports club கழகத்தில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார் welcome to our team 🤝
08/09/2024

Sla sports club கழகத்தில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார் welcome to our team 🤝

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ எமது SLA அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்... எமது கழகத்திற்கு இணைந்துள்ள வீரருக்கு கழகம் சார்பாக...
31/08/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ

எமது SLA அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்... எமது கழகத்திற்கு இணைந்துள்ள வீரருக்கு கழகம் சார்பாக வாழ்த்துகிறோம்..💙

Assalamu Alaikkum V. Vசம்மந்துறை மண்ணில் புதிதாக இளம் வீரகளை கொண்டு வெற்றி தோல்விகளை தாண்டி cricket எனும் பாதையில் தம் த...
31/08/2024

Assalamu Alaikkum V. V

சம்மந்துறை மண்ணில் புதிதாக இளம் வீரகளை கொண்டு வெற்றி தோல்விகளை தாண்டி cricket எனும் பாதையில் தம் திறமைகளை வெளிக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாக தமது மண்ணில் புதிதாக தடம் பதித்துள்ளது SLA SPORT'S CLUB.. 💥

கிரிக்கெட்டுக்காக எமது உழைப்பையும் திறமையையும் பயன்படுத்தும் ஒரு சாதனை.. 🏏

*SLA SPORTS CLUB SAMMANTHURAI ❤️

Address

Sammanthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SLA Sports Club STR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category