Celtic Sports Club

Celtic Sports Club Sports

Jersey Launching series is almost set 🔥
22/10/2024

Jersey Launching series is almost set 🔥

அஸ்ஸலாமு அலைக்கும்அல்ஹம்துலில்லாஹ்எமது றவ்ழா விளையாட்டு கழகத்தின் 4வது சீறுடை அறிமுக நிகழ்வு இன்று (11/10/2024) Farveen ...
11/10/2024

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்

எமது றவ்ழா விளையாட்டு கழகத்தின் 4வது சீறுடை அறிமுக நிகழ்வு இன்று (11/10/2024) Farveen Villa வில் நடை பெற்றது. இதற்கு எமக்கு அணுசறனை வழங்கிய Ifham Hotel உறுமையாளர் Ifham அவர்களுக்கும், கழக நிர்வாகிகளான Famil, Ajaz, Aseem, Raslan மற்றும் கழக உறுப்பினர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

-RSC Media Unit-

18/04/2024

Dedication is a key to success!❤️

Rawla Sports Club (Celtic)

Alhamthullillah 1st Championship நோன்பு பெருநாளை முன்னிட்டு Rawla விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் UK. Nafeer ( Nafir Fo...
14/04/2024

Alhamthullillah
1st Championship

நோன்பு பெருநாளை முன்னிட்டு Rawla விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்
UK. Nafeer
( Nafir Foundation ) அவர்களின் பூரண அணுசரணையுடன் கிழக்கு மாகாண உலமா மற்றும் ஹாபிழ்களுக்கான மாபெரும் கிறிகட் சுற்றுத் தொடரில் எமது Rawla விளையாட்டுக் கழகம் champion பட்டத்தை பெற்றுக்கொண்டது.

-Rawla Media-

அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்!Eid Mubarak!
09/04/2024

அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்!

Eid Mubarak!

எதிர் வரும் பெருநாளை முன்னிட்டு Rawla விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் UK. Nafeer ( Nafir Foundation ) அவர்களின் பூரண அண...
19/03/2024

எதிர் வரும் பெருநாளை முன்னிட்டு Rawla விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்
UK. Nafeer
( Nafir Foundation ) அவர்களின் பூரண அணுசரணையுடன் கிழக்கு மாகாண உலமா மற்றும் ஹாபிழ்களுக்கான மாபெரும் கிறிகட் சுற்றுட் தொடரானது சம்மாந்துறை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்சியடன் தெரிவிப்பதோடு உங்கள் அனைவரினதும் வருகையை எதிர்பார்கின்றோம்.

Organize by Rawla Sports Club ahead of the upcoming Eid ul fitr festival
UK.Nafir
(Nafir Foundation) fully sponsored,
pleased to announce that the Grand Cricket Tournament for Eastern Province Ulema and Hafils will be held at Sammanthurai Public Ground and we are looking forward to your attendance.

17/03/2024
Rawla விளையாட்டு கழகத்தினால் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு அரங்கில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து நிறைவேற்றித்தர...
17/03/2023

Rawla விளையாட்டு கழகத்தினால் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு அரங்கில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து நிறைவேற்றித்தரும் படி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் சகோதரர் I.LM MAHIR அவர்களிடம் கோரிக்கை ஒன்று 2023/03/17ம் திகதி வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

Best wishes for your future endeavours buddy!❤️
09/03/2023

Best wishes for your future endeavours buddy!❤️

Newly joined to our club ❤️
17/02/2023

Newly joined to our club ❤️

  🔥The Gang Rawla (Celtic)😎
21/08/2022

🔥
The Gang Rawla (Celtic)😎

அல்ஹம்துலில்லாஹ்...!17 வயதுக்குற்பட்ட தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை சேர்த்த சம்ம...
12/08/2022

அல்ஹம்துலில்லாஹ்...!

17 வயதுக்குற்பட்ட தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை றோயல் லைன்ஸ் அகடமி வீரர் தம்பி I.T. இஷ்ஹான் அஹமட் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கொழும்பு பெதகான விளையாட்டு மைதானத்தில் 2022.08.08 திங்கட்கிழமை இன்று இரண்டாம் சுற்று தேர்வு எமது துறையூர் வீரர்கள் இருவர்களான I.T. இஷ்ஹான் அஹமட் மற்றும் M.N.M.ஹஸ்னிப் ஆகியோர் பங்குபற்றினர்.

இறைவனின் உதவியோடு இருவருக்கும் இந்த வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த றோயல் மெட்றிட் கழகத்திற்கும், அக் கழகத்தின் ஸ்தாபகர் சகோதரர் தானிஸ் அவர்களுக்கும் எமதூர் Rawla விளையாட்டு கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

Rawla Media

Address

Sammanthurai

Telephone

+94779934554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Celtic Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category