26/08/2022
Blasters அணியினரால் நடாத்தி முடிக்கப்பட்ட Blasters super T10 tournamentல் Horrible Power அணி Runner up trophyஐப் பெற்றுக்கொண்டது..
இத்தொடர் முழுதும் திறமையாகவும் உற்ச்சாகத்துடனும் விழையாடிய அனைத்து வீரர்களுக்கும், சிறப்பாக அணியை வழிநடத்திய அணித்தலைவர் Hanfasஇற்க்கும் மற்றும் பரிபூரண ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களிற்க்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.Weldon Boys...
இந்த போட்டித்தொடரில் அதிகூடிய 229 ஓட்டங்களை பெற்ற HP அணியின் Niskhan மற்றும் அதிகூடிய 14 விக்கட்டுக்கள் வீழ்த்திய Nissan இற்க்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, தொடரின் Champion ஆன Love Birds அணிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்....