28/07/2026
⚽ 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲-𝐍𝐚𝐠𝐚𝐯𝐢𝐥𝐥𝐮
புதிய ஆரம்பம்! பதிவுகளுக்காக!
உங்கள் உதைபந்தாட்ட திறன்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாரா?
இளைய வீரர்களின் திறமைகளை தொழில்முறை ரீதியில் மேம்படுத்தும் நோக்குடன் 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 தனது புதிய பயிற்சி திட்டத்திற்கான சேர்க்கையை தற்போது ஆரம்பித்துள்ளது.
எமது பயிற்சி திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
✅ Technical Development – பந்துக் கட்டுப்பாடு, பாஸ், டிரிப்ளிங், ஷூட்டிங் மற்றும் விளையாட்டு நுட்பங்கள்.
✅ Physical Development – வேகம், சகிப்புத்தன்மை, வலிமை மற்றும் உடற்தகுதி மேம்பாடு.
✅ Mental Development – தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன், மன உறுதி மற்றும் போட்டி மனப்பாங்கு.
✅ Social Development – குழு ஒத்துழைப்பு, தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் விளையாட்டு பண்புகள்.
இது ஒரு நீண்டகால வீரர் மேம்பாட்டு திட்டமாகும். எமது நோக்கம் திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தொழில்முறை மனப்பாங்கு கொண்ட இளம் வீரர்களை உருவாக்குவதாகும்.
இன்றே பதிவு செய்து, உங்கள் கால்பந்து கனவை நனவாக்குங்கள்! ⚽🏆