Eastern Rider's Sports Club

Eastern Rider's Sports Club Our purpose is a little different.

We use sports not only for our purpose but also for the most noble social services that can benefit the community with the sacred purpose of a united community healthy living.

16/10/2025
𝙒𝙚𝙧𝙚 𝙃𝙖𝙥𝙥𝙮 𝙩𝙤 𝘼𝙣𝙣𝙤𝙪𝙣𝙘𝙚𝙙 𝙏𝙝𝙞𝙨....  2023
16/08/2023

𝙒𝙚𝙧𝙚 𝙃𝙖𝙥𝙥𝙮 𝙩𝙤 𝘼𝙣𝙣𝙤𝙪𝙣𝙘𝙚𝙙 𝙏𝙝𝙞𝙨....

2023


Congratulations Guys ❤️❤️
26/04/2023

Congratulations Guys ❤️❤️

25/04/2023

Mihraj Sports Club இனால் நடாத்தப்பட்டு வரும் அணிக்கு 08 பேர் கொண்ட இரவு நேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் எமது Eastern Rider's LK அணியானது தொடரின் இரண்டாவது போட்டியாக Al Raj Sports Club official உடன் 22.04.2023 ஆம் திகதி மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எமது அணி களத்தடுப்பை தெரிவு செய்ய, எதிரணியானது நிர்ணயிக்கப்பட்ட 05 ஓவர் முடிவில் 26 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை இழந்து 27 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எமது அணி 4.1 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இப்போட்டியில் எமது அணி சார்பாக அதிரடியாக பந்துவீசிய CM Nisath அவர்கள் 1 ஓவரினை வீசி 03 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது அணியின் சகல வீரர்களையும் கழகத்தின் ஊடகப்பிரிவு சார்பாக வாழ்த்துகிறோம்.

Congratulations Rider's 💐

- Admin -

25/04/2023

Alhamthuliah
we are the champions
Pottuvil Eastern Riders S.c good outstanding

We are waiting for This battle…..
25/04/2023

We are waiting for This battle…..

Address

Pottuvil

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Rider's Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eastern Rider's Sports Club:

Share

Category