KCC 2K10 OL batch

KCC 2K10 OL batch Kinniya Central College
Class of 2K10 O'Level & 2K13 A'Level batch Réunion
We are CENTRALIST

27/09/2023

To All the Old Boys of Kinniya Central College !

Executive committee of KCC OBA Cordially invite All the old boys of KCC❣️ to witness the KCC Walk🚶🏻 & Cricket Fiesta🏏

Let's celebrate our heritage and unity✊🏻

Date: September 28th, 2023
Time: 6:59 AM

Be there to make history!"

All are Welcome 🤜🏻🤛🏻
'an

27/09/2023

🌟 Just 01 Day to Go! 🌟


The excitement is building up as we're only a few days from the grand KCC Walk! 🚶‍♂️🚶‍♀️

Get ready to relive the legacy and create new memories.

Mark your calendars for September 28, 2023! 🗓️🎉

20/08/2023
20/08/2023

📢 அனைத்து பழைய மாணவர்கள் மற்றும் தொகுதி பிரதிநிதிகளை அழைக்கிறோம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் பாரம்பரியத்தைக் கொண்டாடும் எமது பாடசாலையின் 65வது கல்லூரி தின கொண்டாட்டம், எமது பழைய மாணவ சங்கத்தின் முக்கிய பங்குதாரிகளான 𝐌𝐞𝐝𝐢𝐚 Teamன் அங்கீகாரம் மற்றும் எமது பழைய மாணவ சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிடுதல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய வரலாற்று நிகழ்விற்கு அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

காலம் : இன்று( ஞாயிற்றுக்கிழமை), 𝟐𝟎𝐭𝐡 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟐𝟎𝟐𝟑
நேரம் : 𝟒.𝟑𝟎 𝐏𝐌 - 𝟔.𝟑𝟎 𝐏𝐌
இடம் : 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋 𝐌𝐔𝐋𝐈𝐓𝐌𝐄𝐃𝐈𝐀 𝐑𝐎𝐎𝐌

இவ்வரலாற்று நிகழ்விற்கு பிரதம அதிதியாக எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் கௌரவத்திற்குரிய Mr. S.A. Sarafdeen Sir அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இவ் நிகழ்விற்கு அனைத்து பழைய மாணவர்கள் மற்றும் தொகுதி பிரதிநிதிகளை கட்டாயம் சமூகம் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம் !

நிர்வாக குழு
பழைய மாணவர் சங்கம்
தி/கிண்ணியா மத்திய கல்லூரி

14 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சமபோஷ சம்பியன் கிண்ண அகில இலங்கை உதைபந்தாட்ட இறுதிப்போட்டி இன்று (30) கொழும்பு...
30/07/2023

14 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சமபோஷ சம்பியன் கிண்ண அகில இலங்கை உதைபந்தாட்ட இறுதிப்போட்டி இன்று (30) கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியை வீழ்த்தி எம் கிண்ணியா மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டியது. வெற்றி பெற்ற எம் இளம் வீரர்களுக்கு குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்த தொடரை கிண்ணியா மத்திய கல்லூரி வெற்றிகொண்டமை சிறப்புக்குறியதாகும்


🥇🏆

TODAY 🔻 REMINDERஇப்தார் நிகழ்விற்காக உங்கள் பெயர்களை பதிவு செய்த KCC  2010 O'L, 2013 A'L நண்பர்கள் அனைவரும் இன்று தவறாது...
16/04/2023

TODAY 🔻 REMINDER

இப்தார் நிகழ்விற்காக உங்கள் பெயர்களை பதிவு செய்த KCC 2010 O'L, 2013 A'L நண்பர்கள் அனைவரும் இன்று தவறாது சமூகந்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

⭕Don't forget to come who registered their names for iftar meetup

🕠 05:30 PM.

📍 NEAR BY UPPARU BRIDGE, KINNIYA.

14/04/2023

𝗜𝗙𝗧𝗔𝗥 𝗠𝗘𝗘𝗧𝗨𝗣 2023

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16.04.2023 ஆம் திகதி (வருகின்ற ஞாயிறு) சென்ட்ரலிஸ்ட் குழுமத்தினால் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்வில் கலந்து கொள்ள 2010 O/L , 2013 A/L மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

⏰ TIME - 5:30 PM

🚩 VENUE: NEAR BY UPPARU BRIDGE, KINNIYA

  🏆  2023.01.15 கடந்த ஒன்றுகூடல் நிகழ்வின்போது நடாத்தப்பட்ட கிரிக்கட் போட்டியில் வெற்றியீட்டிய அணிக்கு எமது குழுமத்தின் ...
19/01/2023

🏆

2023.01.15
கடந்த ஒன்றுகூடல் நிகழ்வின்போது நடாத்தப்பட்ட கிரிக்கட் போட்டியில் வெற்றியீட்டிய அணிக்கு எமது குழுமத்தின் வாழ்த்துக்கள்.

Address

Kinniya
Periya Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when KCC 2K10 OL batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share