Sri pada youth pathana

Sri pada youth pathana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri pada youth pathana, Sports Club, Patana.

SRI PADA YOUTH (SPY) கிரிக்கெட் அணிக்கு பெருமையான தருணம்! 🏏April 14,2026 அன்று, எங்கள் அணியின் துவக்க விழாவும் அதிகாரப்ப...
22/04/2026

SRI PADA YOUTH (SPY) கிரிக்கெட் அணிக்கு பெருமையான தருணம்! 🏏

April 14,2026 அன்று, எங்கள் அணியின் துவக்க விழாவும் அதிகாரப்பூர்வ Jercy அறிமுக நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து T10 Cricket league போட்டியும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், எங்கள் புதிய கேப்டனாக ஆ. ரொசான் மற்றும் துணைக் கேப்டனாக செ.லெஸ்லி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும், மூத்த வீரர்களும் இளம் வீரர்களும் ஒன்றிணைந்து, எங்கள் கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அணியாக இணைந்துள்ளோம்.

எதிர்காலத்தில் பல வெற்றிகளை நோக்கி முன்னேறுகிறோம்!

Proud moment for *Sri Pada Youth (SPY) Cricket Team*! 🏏

On the 14th of April 2026, we successfully held our Inauguration Ceremony and Official Jersey Launch, followed by an exciting T10 League Tournament.

We also appointed A. Roshan as our new Captain and S. Leslie as Vice-Captain, marking the start of a new journey. Bringing together both senior and young players, we
now stand united as one team representing our village.

Looking forward to many victories ahead!

ශ්‍රී පාද යොවුන් (SPY) ක්‍රිකට් කණ්ඩායමට අභිමානවත් අවස්ථාවක්! 🏏 2026 අප්‍රේල් 14 වන දින, අපගේ කණ්ඩායම් දියත් කිරීමේ උත්සවය සහ නිල Jercy දියත් කිරීමේ උත්සවය සාර්ථකව පැවැත්විණි. ඉන් අනතුරුව T10 ක්‍රිකට් ලීග් තරගාවලියද පැවැත්වුණා. මේ අවස්ථාවේදී අපේ නව නායකයා සහ උපනායකයා පත් කළා. ඒ වගේම ජ්‍යෙෂ්ඨ ක්‍රීඩකයන් සහ තරුණ ක්‍රීඩකයන් එකතු වෙලා අපේ ගම නියෝජනය කරමින් තනි කණ්ඩායමක් හදලා තියෙනවා. අනාගතයේදී තවත් බොහෝ ජයග්‍රහණ බලාපොරොත්තු වන්න!

                               #இணைந்து__நடாத்தும்             #மாபெரும்___கரப்பந்தாட்ட___சுற்றுப்போட்டி
25/01/2024


#இணைந்து__நடாத்தும்
#மாபெரும்___கரப்பந்தாட்ட___சுற்றுப்போட்டி

ஸ்ரீபாத யூத் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினை Spikie star விளையாட்டுக்கழகமு...
21/08/2023

ஸ்ரீபாத யூத் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினை Spikie star விளையாட்டுக்கழகமும் இரண்டாம் இடத்தினை New genaration விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தினை jolly boys விளையாட்டுக்கழகமும் வெற்றியினை தன்வசப்படுத்திக் கொண்டனர் எனவே இவ் விளையாட்டுக் கழகங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

Sripada youth  sports club             முதன்முறையாக நடாத்தும்  மாபெரும்  #கரபந்தாட்ட  சுற்றுபோட்டி
17/08/2023

Sripada youth sports club
முதன்முறையாக நடாத்தும்
மாபெரும் #கரபந்தாட்ட சுற்றுபோட்டி

நுவரெலியாவில் நடைபெற்ற வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் தலவாக்கலை சென்கிளயார்  பாடசாலை சார்பாக போட்டியிட்ட மாணவர்கள் சாத...
13/05/2023

நுவரெலியாவில் நடைபெற்ற வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் தலவாக்கலை சென்கிளயார் பாடசாலை சார்பாக போட்டியிட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நீளம் பாய்தலில் 2 முதலிடங்கள்,
400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2 இரண்டாமிடங்கள்,
100 மீட்டர் ஒட்டப்போட்டியில் ஒரு இரண்டாமிடம்,
ஒரு மூன்றாம் இடம் ,
அஞ்சலோட்டப்போட்டியில் இரண்டாமிடங்கள் இரண்டு, மூன்றாமிடம் இடம் ஒன்று,
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் எமது SRI PATHA YOUTH அணியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நுவரெலியாவில் நடைபெற்ற வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் தலவாக்கலை சென்கிளயார்  பாடசாலை சார்பாக போட்டியிட்ட  மாணவனும் எம்...
13/05/2023

நுவரெலியாவில் நடைபெற்ற வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் தலவாக்கலை சென்கிளயார் பாடசாலை சார்பாக போட்டியிட்ட மாணவனும் எம் ஊரின் விளையாட்டு வீரனை SRI PATHA YOUTH அணி வாழ்த்துவதோடு உன்னை உயர்த்தி செல்வதற்கு நாங்கள் என்றும் தாயார்

Cricket is not just our passion but our life and attitude.
25/02/2023

Cricket is not just our passion but our life and attitude.

SRIPADHA TROPHY -2022 🏆🏏We warmly Welcome the all under age 25 teams and show your cricketing skills
03/03/2022

SRIPADHA TROPHY -2022 🏆🏏

We warmly Welcome the all under age 25 teams and show your cricketing skills

Address

Patana

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri pada youth pathana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category