Al - Arafa Sports Club - Palamunai

Al - Arafa Sports Club - Palamunai I am a Sports Club in Sri Lanka. But I am implementing lot of communitty development program also wit

🤲 Alhamdulillah 🏆ADDALACHANAI MARKSMAN நடத்தி வரும் மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில...
21/06/2026

🤲 Alhamdulillah 🏆

ADDALACHANAI MARKSMAN நடத்தி வரும் மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில், எமது AL ARAFA SPORTS CLUB அணி சிறப்பாக பங்கேற்று தனது திறமையையும் போராட்ட மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது. 💙⚽

🔥 போட்டி முடிவுகள்:

✅ 1st Match – Sports Club அணிக்கு எதிராக வெற்றி
✅ 2nd Match – அணிக்கு எதிராக வெற்றி
✅ 3rd Match – Marksman B அணிக்கு எதிராக வெற்றி

💪 தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று #கால்_இறுதிப் போட்டிக்கு முன்னேறிய எமது அணி, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு துரதிர்ஷ்டவசமாக அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

❤️ இருப்பினும், வெற்றி மட்டுமல்ல விளையாட்டின் அழகு; ஒற்றுமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் போராடும் மனப்பான்மையே உண்மையான வெற்றியாகும்.

எமது அணிக்காக வியர்வை சிந்தி, இறுதி நிமிடம் வரை போராடிய அனைத்து வீரர்களுக்கும், ஆதரவளித்த ரசிகர்களுக்கும், நல்வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏💙

"தோல்வி என்பது முடிவு அல்ல; அடுத்த வெற்றிக்கான பாடம்." ✨🏆

AL ARAFA SPORTS CLUB ⚽❤️
Stronger Together • Better Tomorrow 💪🔥

✨🤍அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு 🤍எமது கழகத்தின் அன்பு வீரர்   அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்து...
13/06/2026

✨🤍
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு 🤍

எமது கழகத்தின் அன்பு வீரர் அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்து, மீண்டும் நோக்கி பயணமாகின்றார். ✈️✨

அவரது இப்பயணம் பாதுகாப்பாகவும், சுகமாகவும், வெற்றிகரமாகவும் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம். 🤲🤍

மேலும், அவரது தொழில் வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் அல்லாஹ்வின் அருளும், பரக்கத்தும் நிறைந்து, தொடர்ந்த வெற்றிகளையும் நலன்களையும் பெற்று சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். 🌹✨

இனிய பயண வாழ்த்துக்கள் ! ✈️🤍
அல்லாஹ் உங்களை தனது பாதுகாப்பில் வைத்திருந்து அனைத்து நன்மைகளையும் அருள்வானாக. آمين. 🤲✨

ஊடகப் பிரிவு
அல்-அறபா விளையாட்டுக்கழகம்
Palamunai 🤍

🤍✈️🌹

   #அல்ஹம்துலில்லாஹ் 🤍  அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி   அணியை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது. 🔥💪🏏 AL-A...
08/06/2026



#அல்ஹம்துலில்லாஹ் 🤍

அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது. 🔥💪

🏏 AL-ARAFA SPORTS CLUB – 176/7 (20 Overs)

⭐ A – 55 (29)
⭐ Nisfar N – 31 (20)
⭐ A – 26 (22)

🎯 Bowling Highlights
🔥 Arfan S – 5 Wickets
🔥 Maath M – 2 Wickets

ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் திறமையின் மற்றொரு சிறப்பான வெளிப்பாடு. அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்! 👏🤍

🏏🔥🏆

20/05/2026


இளம் வீரர் அவர்களது அதிரடியான ஆட்டம்.
மைதானத்தில் அவரது வேகம், தன்னம்பிக்கை, தாக்குதலான ஆட்டம் ஆகியவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 🌟

ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை நிரூபித்து, எதிர்காலத்தில் சிறந்த வீரராக உருவெடுக்கும் திறனை வெளிப்படுத்தி வருகிறார். 👏✨

🏏🔥

🏆   🏆🌙   🌙அல்லாஹ்வின் அளவற்ற கிருபையால், உற்சாகம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் சகோதரத்துவத்தின் அழகிய சங்கமமாக பல கட்ட...
17/05/2026

🏆 🏆

🌙 🌙

அல்லாஹ்வின் அளவற்ற கிருபையால், உற்சாகம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் சகோதரத்துவத்தின் அழகிய சங்கமமாக பல கட்டங்களாக சிறப்பாக நடைபெற்ற தொடரின் மாபெரும் இறுதி நிகழ்வு, கழகத்தின் தலைவர் ம‌ற்று‌ம் APL Chairman (LLB) அவர்களின் தலைமையில் மிக விமர்சையாகவும் கண்ணியமாகவும் சிறப்பாக நடைபெற்றது.

🌟 இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்
அவர்கள் கலந்து கொண்டு, தமது மதிப்புமிக்க வருகையால் இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக,
✨ – அட்டாளச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்
✨ – முன்னாள் தவிசாளர்
✨ – பிரதேச சபை உறுப்பினர்
✨ (Sir) – Palamunai Sports Academy தலைவர்
✨ – INPS Campus ​Chief Executive Officer (CEO): (தலைமை நிறைவேற்று அதிகாரி)
✨ (Sir) – பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக இணைப்புச் செயலாளர்
✨ (Sir) – அல்- ஹிதாயா பள்ளித் தலைவரும். பாலமுனை தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான பிரஜா சக்தியின் மூன்றாம் பிரிவு தவிசாளர்.
✨ – பிரஜா சக்தியின் ஐந்தாம் பிரிவு தவிசாளர். பாலமுனை. தேசிய மக்கள் சக்தியின். செயற்பாட்டாளர்.
✨ (Tr) – பாலமுனை. தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்.

அத்துடன் எமது ஊரின் விளையாட்டுக் கழக தலைவர்கள், கழகத்தின் முன்னாள் தலைவர்கள், உயர் பீட உறுப்பினர்கள், நிர்வாக உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வீரர்கள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வை மறக்க முடியாத பெருமைக்குரிய தருணமாக மாற்றினர். ✨🤍
✨🏆 #இறுதிப்_போட்டி 🏆✨

🔥 மற்றும் அணிகள் பரபரப்பான இறுதிப் போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்த்து திறமையாக மோதின.

💪 இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. 🏆👏
🎉 வெற்றி பெற்ற அணியினருக்கும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟

🏏 இது ஒரு போட்டியின் நிறைவு மட்டும் அல்ல…
💫 இது ஒற்றுமையின் வெற்றி…
💫 முயற்சியின் வெற்றி…
💫 இளையோரின் வெற்றி…
💫 குடும்பத்தின் பெருமையின் வெற்றி…

… 🤲🤍

✨🤍  #அல்ஹம்துலில்லாஹ் 🤍✨♟️   ♟️🥈   🥈 நடைபெற்ற மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் தனது சிறப்பான திறமையையும், நிதானமான ஆட்டத...
17/05/2026

✨🤍 #அல்ஹம்துலில்லாஹ் 🤍✨

♟️ ♟️

🥈 🥈

நடைபெற்ற மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் தனது சிறப்பான திறமையையும், நிதானமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி Runner-Up இடத்தை பெற்றுள்ள எமது விளையாட்டுக் கழக வீரர் Nusaik Ahamed அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 🌟

இன்னும் பல சாதனைகளையும் வெற்றிகளையும் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. 🤲✨
💥💥💥

♟️🏆

Address

Palamunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al - Arafa Sports Club - Palamunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category