Zahirian Knights

Zahirian Knights The page for the people who are interested in chess

2025.04.27ம் (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்டமட்ட விளையாட்டுப்பெருவிழா-2025 சதுரங்க போட்ட...
28/04/2025

2025.04.27ம் (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்டமட்ட விளையாட்டுப்பெருவிழா-2025 சதுரங்க போட்டியில் இல் ஷகீர் அஹமட் தலைமையிலான சஹிரியன் நைட்ஸ் செஸ் கழகத்தினர் அம்பாரை மாவட்ட சம்பியனாக தெரிவானதுடன் மாகாணமட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

*கிழக்கு மாகாண சதுரங்க சாம்பியன் பட்டத்தை டாக்டர் அஸ்ஜத் அசிஸ் வென்றெடுத்தார்*கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் 26...
29/05/2024

*கிழக்கு மாகாண சதுரங்க சாம்பியன் பட்டத்தை டாக்டர் அஸ்ஜத் அசிஸ் வென்றெடுத்தார்*

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் 26.05.2024 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாணமட்ட சதுரங்க சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வைத்தியர் அஸ்ஜத் அசிஸ் தங்க பதக்கத்தினை வென்றெடுத்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சஹிரியன் நைட்ஸ் சதுரங்க கழகத்தின் தலைவரும், புரோ நைட்ஸ் சதுரங்க அகடமியின் ஆலோசகரும், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார். இவர் இதற்கு முன்னர் பல தேசிய, சர்வதேசமட்ட போட்டிகளில் பங்குபற்றி சாதனைகள் படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*சதுரங்க போட்டி-2024*♟️♟️♟️*Pro Knights Chess Academy இன் ஏற்பாட்டில் இடம்பெறும் கிழக்கு மாகாண சதுரங்க போட்டி.*⭕இப்போட்ட...
11/04/2024

*சதுரங்க போட்டி-2024*♟️♟️♟️

*Pro Knights Chess Academy இன் ஏற்பாட்டில் இடம்பெறும் கிழக்கு மாகாண சதுரங்க போட்டி.*

⭕இப்போட்டிகள் தனித்தனியாக வயது பிரிவினருக்கு, ஆறு சுற்றுகள் கொண்டதாக நடைபெறும்.
(Individual Game)

⭕ஆண், பெண் என 2 பிரிவுகளாக நடைபெறும்.
⭕போட்டிக்கட்டணம்: 1000/-

20,21/04/2024 (சனி மற்றும் ஞாயிறு )
காலை 9 மணிக்கு சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள மல்ஹருஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் (சாய்ந்தமது சம்பத் வங்கி முன்பாக) இடம்பெறும்.

குறிப்பு:
வெற்றி பெரும் வீரர்களுக்கு பல பரிசுகள் காத்திருக்கின்றன, பங்கு பற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க கீழ்உள்ள Link க்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யுங்கள. 👇

https://forms.gle/ushFb3sjPvapZr6t6

Tournament Whatsapp group 👇
https://chat.whatsapp.com/JTo3qsiLKJsARA8uWQ1laH

போட்டியில் பங்கேற்க விருப்புவர்கள் 0776665191 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.

நன்றி.

mikhail tal பாகம் -1காலத்தால் அழியாத சதுரங்க உலகின் ஜாம்பவான்.positional play, home preparation, defensive game போன்ற வா...
06/08/2023

mikhail tal பாகம் -1

காலத்தால் அழியாத சதுரங்க உலகின் ஜாம்பவான்.

positional play, home preparation, defensive game போன்ற வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓர் மாமேதை அவன்.

பிறப்பின் முதலே தனது வலது கையில் மூன்றே விரல்களை(Ectrodactyly) கொண்ட
இவரின் மூளையோ முழு சதுரங்க உலகையுமே வியப்பில் ஆழ்த்தியது.

இவரின் ஆட்டமோ அனைத்து சதுரங்க வீரர்களின் ஆட்டத்திலிருந்தும் மாறுபட்டது.
சாதாரணமாக grandmaster தரத்தில் இருக்கும் சதுரங்க வீரர்கள் சதுரங்க விளையாட்டின் சிறு சிறு நுட்பங்களைக் கூட ஆழமாகக் கற்றவர்கள்.அதில் பல மணி நேரப் பயிற்சியும் பெற்றவர்கள்.எதிராளி விடும் மிகச் சிறிய பிழைகளைக் கூடத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு முழு ஆட்டத்தையும் தங்களின் பக்கம் திருப்பக்கூடிய ஆற்றல் மிக்க வீரர்கள்.அப்படிப் பற்ற வீரர்கள் மத்தியில் புகுந்து தனது காய்களை ஒன்றன்பின் ஒன்றாக இழந்து ஏன் எதற்கு இவ்வாறான நகர்வுகளை மேற்கொள்கிறாரென எதிராளி யூகிக்கும் முன்னரே அவர்களை நிலை குலையச்செய்த ஓர் உன்னத வீரன்
8ம் உலக சதுரங்க சாம்பியன்
The magician from Riga, the hypnotist
போன்ற சிறப்புப் பட்டங்கள் கொண்டு அழைக்கப்பட்ட சதுரங்க வீரர் Grandmaster Mikhail Tal

Written by- Dr Asjath Azeez

  to the one of the most amazing chess player , chess trainer,and the   of         Dr.    on your great accomplishment &...
04/02/2023

to the one of the most amazing chess player , chess trainer,and the of Dr. on your great accomplishment & Best wishes for the future endeavors!!!!
We are proud of you !!!!

*சதுரங்க போட்டி-2022*♟️♟️*இலங்கை சதுரங்க சம்மேளனத்தின்* National championship 2022 போட்டிகளின் முதலாம் கட்டத் தெரிவுப்போ...
10/01/2022

*சதுரங்க போட்டி-2022*♟️♟️

*இலங்கை சதுரங்க சம்மேளனத்தின்* National championship 2022 போட்டிகளின் முதலாம் கட்டத் தெரிவுப்போட்டியானது January 14, மற்றும் 15 ஆம் திகதிகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.🏆

⭕இப்போட்டிகள் Open போட்டியாகும். (வயதுப் பிரிவுகள் அற்றது)

⭕ஆண், பெண் என 2 பிரிவுகளாக நடைபெறும்.

⭕இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

⭕இப்போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் அடுத்த கட்டப்போட்டிகளான Majors பிரிவுப்போட்களில் பங்குபற்றலாம்.

⭕போட்டிக்கட்டணம்: 1000/-

போட்டியில் பங்கேற்க விருப்புவர்கள் 0776665191 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.

நன்றி.

06/01/2022

*சதுரங்க போட்டி-2022*♟️♟️

*இலங்கை சதுரங்க சம்மேளனத்தின்* National championship 2022 போட்டிகளின் முதலாம் கட்டத் தெரிவுப்போட்டியானது January 14, மற்றும் 15 ஆம் திகதிகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில்
நடைபெறவுள்ளது.🏆

⭕இப்போட்டிகள் Open போட்டியாகும். (வயதுப் பிரிவுகள் அற்றது)

⭕ஆண், பெண் என 2 பிரிவுகளாக நடைபெறும்.

⭕இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

⭕இப்போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் அடுத்த கட்டப்போட்டிகளான Majors பிரிவுப்போட்களில் பங்குபற்றலாம்.

⭕போட்டிக்கட்டணம்: 1000/-

போட்டியில் பங்கேற்க விருப்புவர்கள் 0776665191 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.

நன்றி.

28/07/2021
Congratulations to I. Anfas Ahamed, a member of Zahirian Knights Chess Club, on his great achievement in 2020 G.C.E Adva...
04/05/2021

Congratulations to I. Anfas Ahamed, a member of Zahirian Knights Chess Club, on his great achievement in 2020 G.C.E Advanced Level Examinations. He has secured the 1st place in Ampara district and 3rd place in Sri Lanka in Biological Science stream under New syllabi. Once again, our heartfelt congratulations for his well-deserved success and we whole-heartedly wish him success in all his future endeavors. 💙

Address

Oluvil

Telephone

0776665191

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahirian Knights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category