AL-Ihsan S.C

AL-Ihsan S.C sports � Team

29/04/2026
தொழில் நிமித்தம் கட்டார் நாடு செல்லும் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர் பாஸாத் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் தருணத்தில் இந் ...
17/11/2025

தொழில் நிமித்தம் கட்டார் நாடு செல்லும் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர் பாஸாத் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் தருணத்தில் இந் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அவரது பயணம் சிறப்பாக அமைந்து அவரது நோக்கங்களும் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறி குடும்பத்தோடு வந்து நிறைவான பரக்கத்தோடு வாழ பிரார்த்தனை செய்கின்றோம்.

தொழில் நிமித்தம் துபாய் நாடு பயணமாகிய எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர் அப்ஸல் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் தருணத்தில் இந் ந...
17/11/2025

தொழில் நிமித்தம் துபாய் நாடு பயணமாகிய எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர் அப்ஸல் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் தருணத்தில் இந் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அவரது பயணம் சிறப்பாக அமைந்து அவரது நோக்கங்களும் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறி குடும்பத்தோடு வந்து நிறைவான பரக்கத்தோடு வாழ பிரார்த்தனை செய்கின்றோம்

ஓட்டமாவடி தேசிய பாடசாலை 2013ம் ஆண்டு  பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்...
28/10/2025

ஓட்டமாவடி தேசிய பாடசாலை 2013ம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனாக மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலய 2015 ஆம் ஆண்டு பழைய மாணவர் அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

எமது கழகத்தையும் பாடசாலையையும் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வெற்றியீட்டிய அனைத்து வீரர்களுக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

27/10/2025
தொழில் நிமித்தம் இன்ஷா அல்லாஹ் இன்று கட்டார் நாடு செல்லும் எமது கழகத்தின் கனிஷ்ட வீரர் அனான் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி...
27/10/2025

தொழில் நிமித்தம் இன்ஷா அல்லாஹ் இன்று கட்டார் நாடு செல்லும் எமது கழகத்தின் கனிஷ்ட வீரர் அனான் அவர்களை வாழ்த்தி வழியனுப்பிய தருணத்தில்.
அல்லாஹ் அவரது நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி குடும்பத்தோடு வந்து நிறைவான பரக்கத்தோடு வாழ பிரார்த்தனை செய்கின்றோம்.

தொழில் நிமித்தம் இன்ஷா அல்லாஹ் நாளை குவைத் நாடு செல்லும் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர் நியாஸ் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி...
22/10/2025

தொழில் நிமித்தம் இன்ஷா அல்லாஹ் நாளை குவைத் நாடு செல்லும் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர் நியாஸ் அவர்களை வாழ்த்தி வழியனுப்பிய தருணத்தில்.
அல்லாஹ் அவரது நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி குடும்பத்தோடு வந்து நிறைவான பரக்கத்தோடு வாழ பிரார்த்தனை செய்கின்றோம்.

இடம் பெற்றமாகாண மட்ட 400m போட்டியில் எமது கழக அங்கத்தவர் அல்ஹிதாயா பாடசாலை மாணவன் mm ரிஸ்னி 32 மாணவர்கள் பங்கு பற்றி 4ம்...
19/09/2025

இடம் பெற்ற
மாகாண மட்ட 400m போட்டியில் எமது கழக அங்கத்தவர் அல்ஹிதாயா பாடசாலை மாணவன் mm ரிஸ்னி 32 மாணவர்கள் பங்கு பற்றி 4ம் இடம் பெற்று தேசிய மட்டத்திக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர்களை கழகம் சார்பாக மனமார வாழ்த்துகிறோம்

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கழக அங்கத்தவர் றிப்னாஸ் அவர்களுக்கு கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
19/09/2025

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கழக அங்கத்தவர் றிப்னாஸ் அவர்களுக்கு கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கழக அங்கத்தவர் சஜாத் அவர்களுக்கு கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
19/09/2025

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கழக அங்கத்தவர் சஜாத் அவர்களுக்கு கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

Alhamthulillah We are selected to the quarter final in this series.Congratulations to our boys with wishing the Man of t...
26/08/2025

Alhamthulillah
We are selected to the quarter final in this series.
Congratulations to our boys with wishing the Man of the match today Mr. Arshath

Address

Oddamavadi

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 17:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Telephone

+94753317400

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Ihsan S.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category