Veenus Sports Club Mahauva

Veenus Sports Club Mahauva promot

Go on try Nuwara Eliya District Secretariat Sports Club
19/05/2026

Go on try Nuwara Eliya District Secretariat Sports Club

மஹாஊவா தமிழ் மஹா வித்தியாலயத்தின் பழைய  மாணவர் Steeban NELSON DAVID அவர்கள் FREEDOM 250BASEBALL SERIES 2026 தொடருக்காக R...
02/05/2026

மஹாஊவா தமிழ் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் Steeban NELSON DAVID அவர்கள் FREEDOM 250
BASEBALL SERIES 2026 தொடருக்காக RANABIMA ROYAL BASEBALL கழகத்திற்காக
உள்வாங்கப்பட்டுள்ளார் . எமது மஹா ஊவா பழைய மாணவர்கள் ,விளையாட்டு கழகங்கள் மஹாஊவா சமூகம் சார்பான அன்பான வாழ்த்துக்கள்...

இன்று பிறந்தநாளை கொண்டாட இருக்கும் இரு சகோதரர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️
29/04/2026

இன்று பிறந்தநாளை கொண்டாட இருக்கும் இரு சகோதரர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️

நுவரெலிய உடப்புசலாவ வொல்டிமார் கிரீன்  பீல்ட் (Waldemar green field) விளையாட்டு கழகத்தின் முன்னால் சிறந்த விளையாட்டு வீர...
26/04/2026

நுவரெலிய உடப்புசலாவ வொல்டிமார் கிரீன் பீல்ட் (Waldemar green field) விளையாட்டு கழகத்தின் முன்னால் சிறந்த விளையாட்டு வீரரும், அதே அணியின் தற்போது அதிரடி வீரருமான பிரசாந் அவர்ளின் தந்தை முருகையா அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார் ஆழ்ந்த அனுதாபங்கள்.....

Happy birthday mr. Mathusan 🫂🫂 R Madhushan Ragu RockyShankar Lee Sankar
26/04/2026

Happy birthday mr. Mathusan
🫂🫂 R Madhushan Ragu Rocky
Shankar Lee Sankar

வேலைவாய்ப்பு முகாம்      (Job Fair) - 2026மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வலப்பனை பிரதேச செயல...
25/04/2026

வேலைவாய்ப்பு முகாம் (Job Fair) - 2026

மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வலப்பனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்பு முகாம் வரும் 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்நிழ்வில் பின்வரும் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன:

01.Pizza Hut நிறுவனம்

02.சணச அபிவிருத்தி வங்கி (SDB Bank)

03.கண்டுல குழுமக் கம்பனி (Kandula Group)

04.HNB நிறுவனம்

05.LOLC நிறுவனம்

06.ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் நிறுவனம்

07.வீரா பேஷன் (Veera Fashion) நிறுவனம்

வேலையற்ற இளைஞர்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும் என்பதால், உங்களை இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பிரதேச செயலகம் - வலப்பனை

03/03/2026

Next plan

#அடுத்த திட்டம் Bahavan Dhushi

Congratulations 👍Silvastar Silva
03/03/2026

Congratulations 👍
Silvastar Silva

“NEW STAR CLUB “Our cooperation is always
18/06/2024

“NEW STAR CLUB “Our cooperation is always

இன்றைய தினத்தில் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடும் ரா.மதுஷன் (ரகு) வாழ்த்துக்கள்
26/04/2024

இன்றைய தினத்தில் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடும் ரா.மதுஷன் (ரகு) வாழ்த்துக்கள்

எமது போட்டி ஒழுங்கமைபாளர்கள் 🥰🥰🥰
24/04/2024

எமது போட்டி ஒழுங்கமைபாளர்கள் 🥰🥰🥰

Address

Mahauva Walapane
Nuwara Eliya

Alerts

Be the first to know and let us send you an email when Veenus Sports Club Mahauva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share