Sunbirds fc

Sunbirds fc MY GAME IS FAIR PLAY

11/12/2025
09/12/2025

The stage is set. Who triumphs? 🏆

Celebrating our club 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you...
09/12/2025

Celebrating our club 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Some step misses are  more powerful then the victoryOur comeback definitely will make biggest change
23/06/2025

Some step misses are more powerful then the victory
Our comeback definitely will make biggest change

14/05/2025

FIRST PROJECT OF 2025 I OUR HOME

24/01/2025
24/01/2025

Let's fly அமைப்பினால் 2 து முறையாக நடாத்தப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் 18.19 திகதிகளில் நடைபெற்றது.

இப்போட்டில் முதல் நாள் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 16 அணிகளின் பலபரீட்சை நடத்தியது. இப்போட்டிகளில் இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த சன் பேட்ஸ் அணியினர் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. 2 வது நாள் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகளின் பங்குப் பற்றி காலி வி. கழகத்தினர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இப்போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் இறுதிப்போட்டியில் காலி வி. க 2.0 என கிண்ணத்தை வென்றது. 2ஆம் இடத்தை இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த சன் பேட்ஸ் விளையாட்டு கழகத்தின் பெற்றுக் கொண்டனர். சிறந்த வளர்ந்து வரும் இளம் வீரராக சன் பேட்ஸ் அணியின் ரா. மதுசான் தெரிவாகினார்.

20/01/2025

Address

Nanuoya Road Scrubs Division
Nuwara Eliya

Alerts

Be the first to know and let us send you an email when Sunbirds fc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category