Ramasamy Prabagaran

Ramasamy Prabagaran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ramasamy Prabagaran, Norwood.

Central Province SUPER LEAGUE TEAM 10 PRABHAZ GRAND 🏏🏏❤️Praba Ramasamy
07/09/2025

Central Province SUPER LEAGUE
TEAM 10 PRABHAZ GRAND 🏏🏏❤️
Praba Ramasamy

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் கௌரவ தலைவர் திரு. ஜஸ்வர் உமர் அவர்களுடன் விஷேட கலந்துரையாடல்  இடம்பெற்றது. இக்கலந்துர...
28/07/2025

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் கௌரவ தலைவர் திரு. ஜஸ்வர் உமர் அவர்களுடன் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஹட்டன் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவராகிய நானும் என்னுடன் செயலாளர் திரு. நிஷாந்தன் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பிணர்கள் கலந்துக்கொண்டனர்.

இதன்போது ஹட்டன் பிராந்தியத்தின் உதைப்பந்தாட்ட வளர்ச்சிக்கான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
ஹட்டன் பிரதேசத்தில் உள்ளக உதைப்பந்தாட்ட மைதானம் அமைத்தல், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கான பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்தல் தொடர்பான கோரிக்கைள் விரைவில் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்

Praba Ramasamy

ஹட்டன் கல்வி வலயத்திற்குற்பட்ட ஹொன்சி கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்ட போட்டியில் வெற்றியினை பெற்று தேசிய ரீதியா...
19/07/2025

ஹட்டன் கல்வி வலயத்திற்குற்பட்ட ஹொன்சி கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்ட போட்டியில் வெற்றியினை பெற்று தேசிய ரீதியான போட்டிகளுக்கு தகுதிப்பெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த அணியின் சிரூடைக்கான அனுசரனையை வழங்கி வைத்தமை தொடர்பில் பெருமையடைவதோடு இந்த அணிக்கு பயிற்சியளித்த ஹட்டன் உதைப்பந்தாட்ட லீக்கின் இளைஞர் அபிவருத்திக்குழு தலைவர் திரு மகேஷ் அவர்களுக்கு பாடசாலை சமூகத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது பிராந்தியத்தின் உதைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு என்னில் முடிந்த உதவியையும் அதனை போல ஹட்டன் உதைப்பந்தாட்ட லீக் மூலமாகவும் உதவி செய்ய தயாராக இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Praba Ramasamy

⚽️ Another grand start for the Hatton Football League! We officially kick off the President Trophy and Super Sixteen Tou...
13/07/2025

⚽️ Another grand start for the Hatton Football League! We officially kick off the President Trophy and Super Sixteen Tournaments today. Excited for thrilling matches, great sportsmanship, and unforgettable moments on the field. Let the games begin! 🙌🏆🔥

The Chairman, in conjunction with the Executive Committee of the Hatton Football League, is proud to announce the successful conclusion of three competitive series.

Today, the fourth and fifth series—The President Trophy and The Super Sixteen Trophy—were inaugurated with great fanfare at the Hatton Dunbar Ground.

A big thank you to all players, officials, and supporters for your continued enthusiasm and dedication. Let’s make these tournaments memorable! ⚽🏆

Praba Ramasamy

🏆⚽ Hatton Football League – President Trophy 2025 ⚽🏆We are thrilled to announce the Opening Ceremony of the President Tr...
11/07/2025

🏆⚽ Hatton Football League – President Trophy 2025 ⚽🏆

We are thrilled to announce the Opening Ceremony of the President Trophy – 2025!

📅 Date: 13th July 2025
🕑 Time: 2.00 PM
📍 Venue: Hatton Dunbar Ground

Join us as we kick off this exciting tournament with passion, teamwork, and community spirit. Let’s come together to celebrate the beautiful game and cheer on our talented teams!

✨ Everyone is warmly invited – don’t miss it! ✨
Praba Ramasamy

26/05/2025
2025 உள்ளூராட்சித் தேர்தலில் ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) சேவல் சின்னத்தின் கீழ் போட்ட...
03/05/2025

2025 உள்ளூராட்சித் தேர்தலில் ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) சேவல் சின்னத்தின் கீழ் போட்டியிடும் அனைத்து பிரதேச மற்றும் பட்டியல் வேட்பாளர்களும் ஹட்டன் - ஸ்ரீ பாத வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபர், சியாம் மகா நிகாயவின் மத்திய மாகாண தலைமை சங்கநாயக்கர் மற்றும் ஹட்டன் - நிக்ரோதராமய விகாரையின் தலைமை தேரர் மகாகம விமல நாயக்க சுவாமிந்திர ஆகியோரின் தலைமையிலான மரியாதைக்குரிய தேரர்களிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கெளவர ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவர் கெளவர கனபதி கனகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு விவேகானந்த சபையின் ஏற்பாட்டில் ஆசிரியர் வாண்மை விருத்தி செயலமர்வு கடந்த 26ம் திகதி கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூர...
03/05/2025

கொழும்பு விவேகானந்த சபையின் ஏற்பாட்டில் ஆசிரியர் வாண்மை விருத்தி செயலமர்வு கடந்த 26ம் திகதி கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட போது....

01/05/2025

உழைப்போம்!
உயர்வோம்!
இலக்கை அடைவோம்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
Praba Ramasamy

Send a message to learn more

இளைஞர்களின் வேண்டுகோளிற்காக புதிய பயணம்......உங்களின் ஆதரவோடு.........Praba Ramasamy
30/04/2025

இளைஞர்களின் வேண்டுகோளிற்காக புதிய பயணம்......

உங்களின் ஆதரவோடு.........
Praba Ramasamy

Address

Norwood
22058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramasamy Prabagaran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share